Easy Tutorial
For Competitive Exams

தமிழ் ஆயுத எழுத்தான ஃ வடிவில் அமைக்கப்பட்ட நினைவு சின்னம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ?

திருநெல்வேலி
திருவண்ணாமலை
கரூர்
பழனி
Explanation:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி. இந்த ஊரின் தென்புறம் பொன்னிமலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Additional Questions

‘ஊரு’ என்ற இடம் எந்த நாட்டில் உள்ளது ?

Answer

திப்பு சுல்தான் பிறந்த நாள் என்று கொண்டாடப்படுகிறது ?

Answer

சிறை பஜார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

Answer

ரசகுலாவிற்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் எது?

Answer

சர்வதேச புலிகள் தின விழா எங்கு கொண்டாடப்பட்டு உள்ளது ?

Answer

ஜப்பானின் ஹயாபூசா -2 எந்த சிறுகோள் மீது இரண்டாவது கட்ட ஆராய்ச்சிக்காக தரை இறங்கியது?

Answer

சர்வதேச நட்பு தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

Answer

தமிழகத்தில் மருத்துவமனை தினம் என்று கொண்டாடப்பட்டு உள்ளது ?

Answer

உலகின் பூண்டுத் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது ?

Answer

சூரிய குடும்பம் உருவாகி சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு உருவானது எது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us