Easy Tutorial
For Competitive Exams

முகமது கஜினியை எதிர்த்து போர் புரிந்த இந்து அரசர் ஜெயபாலர் எந்த மரபைச் சேர்ந்தவர்?

சாஹி
மாம்லுக்
அளவீடு
துளவா
Additional Questions

இந்தியாவின் சிந்து பகுதிமீது அரேபியர்கள் படையெடுக்க காரணமாக அமையாதது எது?

Answer

பாக்தாத் நகரின் மருத்துவமனையில் நியமிக்கபட்டிருந்த இந்திய தலைமை மருத்துவர் யார்?

Answer

இந்தியாவின் மீது முகமது கஜினி படையெடுத்த ஆண்டு எது?

Answer

முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடுகிற ‘இந்திய வரலாறு’ என்னும் நூலினை எழுதியவர் யார்?

Answer

தங்கநகரம் என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்ட நகரம் எது?

Answer

இந்திய பகுதியில் துருக்கிய முஸ்லீம் அரசுகள் நுழைய வழியமைத்து கொடுத்த போர் எது?

Answer

பொருத்துக:

முதலாம் தரேன் போர்-கி.பி.1191
இரண்டாம் தரேன் போர்-கி.பி. 1192
சந்தவார் போர்-கி.பி.1194
பதிண்டா கோட்டை-கி.பி. 1189

Answer

இஸ்லாம் மதத்தைத் தோற்றுத்தவர் யார்?

Answer

பிருதிவிராசன் எந்தப் போரின் முடிவில் பதிண்டா கோட்டையை திரும்பப் பெற்றார்?

Answer

முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்கள் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us