Easy Tutorial
For Competitive Exams

இந்திய பகுதியில் துருக்கிய முஸ்லீம் அரசுகள் நுழைய வழியமைத்து கொடுத்த போர் எது?

முதலாம் தரைன் போர்
இரண்டாம் தரைன் போர்
சந்தவார் போர்
சந்தவார் போர்
Additional Questions

பொருத்துக:

முதலாம் தரேன் போர்-கி.பி.1191
இரண்டாம் தரேன் போர்-கி.பி. 1192
சந்தவார் போர்-கி.பி.1194
பதிண்டா கோட்டை-கி.பி. 1189

Answer

இஸ்லாம் மதத்தைத் தோற்றுத்தவர் யார்?

Answer

பிருதிவிராசன் எந்தப் போரின் முடிவில் பதிண்டா கோட்டையை திரும்பப் பெற்றார்?

Answer

முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்கள் யார்?

Answer

ஆசியாவில் இஸ்லாமியர்களை வலிமைமிக்க அரசியல் இயக்கமாக நிலைநிறுத்தியவர்கள் யார்?

Answer

பாரசீக காப்பியமான "ஷா நாமா" வை எழுதியவர் யார்?

Answer

கோரி முகமது அரசின் தலைநகரமாக விளங்கியது எது?

Answer

முகமது கோரியை முதலாம் தரைன் போரில் தோற்கடித்தவர் யார்?

Answer

முகமது கஜினியை எதிர்த்து போர் புரிந்த இந்து அரசர் ஜெயபாலர் எந்த மரபைச் சேர்ந்தவர்?

Answer

இந்தியாவின் சிந்து பகுதிமீது அரேபியர்கள் படையெடுக்க காரணமாக அமையாதது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us