பாரசீக காப்பியமான "ஷா நாமா" வை எழுதியவர் யார்?
பிர்தௌசி
அல்பிருணி
சகாபுதின்
சர்ஹென்றி எலியட்
பாரசீக காப்பியமான "ஷா நாமா" வை எழுதியவர் யார்?
கோரி முகமது அரசின் தலைநகரமாக விளங்கியது எது? |
Answer | ||||||||||||
முகமது கோரியை முதலாம் தரைன் போரில் தோற்கடித்தவர் யார்? |
Answer | ||||||||||||
முகமது கஜினியை எதிர்த்து போர் புரிந்த இந்து அரசர் ஜெயபாலர் எந்த மரபைச் சேர்ந்தவர்? |
Answer | ||||||||||||
இந்தியாவின் சிந்து பகுதிமீது அரேபியர்கள் படையெடுக்க காரணமாக அமையாதது எது? |
Answer | ||||||||||||
பாக்தாத் நகரின் மருத்துவமனையில் நியமிக்கபட்டிருந்த இந்திய தலைமை மருத்துவர் யார்? |
Answer | ||||||||||||
இந்தியாவின் மீது முகமது கஜினி படையெடுத்த ஆண்டு எது? |
Answer | ||||||||||||
முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடுகிற ‘இந்திய வரலாறு’ என்னும் நூலினை எழுதியவர் யார்? |
Answer | ||||||||||||
தங்கநகரம் என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்ட நகரம் எது? |
Answer | ||||||||||||
இந்திய பகுதியில் துருக்கிய முஸ்லீம் அரசுகள் நுழைய வழியமைத்து கொடுத்த போர் எது? |
Answer | ||||||||||||
பொருத்துக:
|
Answer |