48651.பிருதிவிராசன் எந்தப் போரின் முடிவில் பதிண்டா கோட்டையை திரும்பப் பெற்றார்?
முதலாம் தரைன் போர்
சந்தவார் போர்
முதலாம் தரைன் போர்
தலைக்கோட்டைப் போர்
48652.முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்கள் யார்?
இஸ்லாமியர்கள்
துருக்கியர்கள்
அரேபியர்கள்
பாரசீகர்கள்
48653.ஆசியாவில் இஸ்லாமியர்களை வலிமைமிக்க அரசியல் இயக்கமாக நிலைநிறுத்தியவர்கள் யார்?
பாரசீகர்கள்
அரேபியர்கள்
துருக்கியர்கள்
கல்பாக்கள்
48656.முகமது கோரியை முதலாம் தரைன் போரில் தோற்கடித்தவர் யார்?
ஜெயச்சந்திரன்
பிருதிவிராசன்
செயபாலர்
இஸ்மாயில்
48657.முகமது கஜினியை எதிர்த்து போர் புரிந்த இந்து அரசர் ஜெயபாலர் எந்த மரபைச் சேர்ந்தவர்?
சாஹி
மாம்லுக்
அளவீடு
துளவா
48658.இந்தியாவின் சிந்து பகுதிமீது அரேபியர்கள் படையெடுக்க காரணமாக அமையாதது எது?
சிந்து பகுதியின் துறைமுகங்கள்
கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தவில்லை
சிந்து பகுதியில் சிறப்பான நிர்வாகம் அமைப்பதற்காக
செல்வ வளம் கொழிக்கும் பகுதி
48659.பாக்தாத் நகரின் மருத்துவமனையில் நியமிக்கபட்டிருந்த இந்திய தலைமை மருத்துவர் யார்?
மானகா
தாணா
பஹலா
சிந்துபாத்
48660.இந்தியாவின் மீது முகமது கஜினி படையெடுத்த ஆண்டு எது?
கி.பி. 998
கி.பி. 999
கி.பி. 1000
கி.பி. 1001
48661.முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடுகிற ‘இந்திய வரலாறு’ என்னும் நூலினை எழுதியவர் யார்?
சர் ஹென்றி எலியட்
பிர்தௌசி
அல்பிருணி
சகாபுதின்
48663.இந்திய பகுதியில் துருக்கிய முஸ்லீம் அரசுகள் நுழைய வழியமைத்து கொடுத்த போர் எது?
முதலாம் தரைன் போர்
இரண்டாம் தரைன் போர்
சந்தவார் போர்
சந்தவார் போர்
48664.பொருத்துக:
முதலாம் தரேன் போர் | - | கி.பி.1191 |
இரண்டாம் தரேன் போர் | - | கி.பி. 1192 |
சந்தவார் போர் | - | கி.பி.1194 |
பதிண்டா கோட்டை | - | கி.பி. 1189 |
4 3 1 2
1 2 3 4
3 1 2 4
3 1 4 2