பொருத்துக:
முதலாம் தரேன் போர் | - | கி.பி.1191 |
இரண்டாம் தரேன் போர் | - | கி.பி. 1192 |
சந்தவார் போர் | - | கி.பி.1194 |
பதிண்டா கோட்டை | - | கி.பி. 1189 |
4 3 1 2
1 2 3 4
3 1 2 4
3 1 4 2
பொருத்துக:
முதலாம் தரேன் போர் | - | கி.பி.1191 |
இரண்டாம் தரேன் போர் | - | கி.பி. 1192 |
சந்தவார் போர் | - | கி.பி.1194 |
பதிண்டா கோட்டை | - | கி.பி. 1189 |
இஸ்லாம் மதத்தைத் தோற்றுத்தவர் யார்? |
Answer |
பிருதிவிராசன் எந்தப் போரின் முடிவில் பதிண்டா கோட்டையை திரும்பப் பெற்றார்? |
Answer |
முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்கள் யார்? |
Answer |
ஆசியாவில் இஸ்லாமியர்களை வலிமைமிக்க அரசியல் இயக்கமாக நிலைநிறுத்தியவர்கள் யார்? |
Answer |
பாரசீக காப்பியமான "ஷா நாமா" வை எழுதியவர் யார்? |
Answer |
கோரி முகமது அரசின் தலைநகரமாக விளங்கியது எது? |
Answer |
முகமது கோரியை முதலாம் தரைன் போரில் தோற்கடித்தவர் யார்? |
Answer |
முகமது கஜினியை எதிர்த்து போர் புரிந்த இந்து அரசர் ஜெயபாலர் எந்த மரபைச் சேர்ந்தவர்? |
Answer |
இந்தியாவின் சிந்து பகுதிமீது அரேபியர்கள் படையெடுக்க காரணமாக அமையாதது எது? |
Answer |
பாக்தாத் நகரின் மருத்துவமனையில் நியமிக்கபட்டிருந்த இந்திய தலைமை மருத்துவர் யார்? |
Answer |