Easy Tutorial
For Competitive Exams

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டவர் யார்?

பி.என்.ராவ்
ரவி
H R கான்
R ராஜகோபால்
Additional Questions

சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஆண்டு?

Answer

ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer

யுனெஸ்கோவால், எந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, சர்வதேச மலைகள் தினமாக அறிவிக்கப்பட்டது?

Answer

1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் யார்?

Answer

தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் எத்தனை?

Answer

பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் பற்றிய கூற்றுகளை ஆராய்க?

Answer

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?

Answer

ஒருநொடிப் போதி லோர்பத்து ஒன்பதாயிரமாங் காதம் கதிரென வகுப்பா ரான்றோர் கருதவும் அரிய தம்ம! கதிருடை விரைவும் அது பருதியின் நின்றோர் எட்டு விநாடியிற் பரவு மீங்கே இது யாருடைய கூற்று?

Answer

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து எந்த நாடு புதிய சாதனை படைத்துள்ளது.?
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும் இரு நாடுகள்?

Answer

கீழ்கண்டவற்றுள் எந்த மலர் முதன் முதலாக ஊட்டி மரவியல் பூங்காவில் பூத்தது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us