பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் பற்றிய கூற்றுகளை ஆராய்க?
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது? |
Answer |
ஒருநொடிப் போதி லோர்பத்து ஒன்பதாயிரமாங் காதம் கதிரென வகுப்பா ரான்றோர் கருதவும் அரிய தம்ம! கதிருடை விரைவும் அது பருதியின் நின்றோர் எட்டு விநாடியிற் பரவு மீங்கே இது யாருடைய கூற்று? |
Answer |
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து எந்த நாடு புதிய சாதனை படைத்துள்ளது.? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எந்த மலர் முதன் முதலாக ஊட்டி மரவியல் பூங்காவில் பூத்தது? |
Answer |
இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்? |
Answer |
சர்வதேச மலைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
இந்தியக் குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? |
Answer |
இந்திய நாட்டிய விழா 21-ம் தேதி எங்கு தொடங்கியுள்ளது? |
Answer |
தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டவர் யார்? |
Answer |
சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஆண்டு? |
Answer |