இந்திய நாட்டிய விழா 21-ம் தேதி எங்கு தொடங்கியுள்ளது?
தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டவர் யார்? |
Answer |
சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஆண்டு? |
Answer |
ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்? |
Answer |
யுனெஸ்கோவால், எந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, சர்வதேச மலைகள் தினமாக அறிவிக்கப்பட்டது? |
Answer |
1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் யார்? |
Answer |
தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் எத்தனை? |
Answer |
பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் பற்றிய கூற்றுகளை ஆராய்க? |
Answer |
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது? |
Answer |
ஒருநொடிப் போதி லோர்பத்து ஒன்பதாயிரமாங் காதம் கதிரென வகுப்பா ரான்றோர் கருதவும் அரிய தம்ம! கதிருடை விரைவும் அது பருதியின் நின்றோர் எட்டு விநாடியிற் பரவு மீங்கே இது யாருடைய கூற்று? |
Answer |
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து எந்த நாடு புதிய சாதனை படைத்துள்ளது.? |
Answer |