51694.தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டவர் யார்?
பி.என்.ராவ்
ரவி
H R கான்
R ராஜகோபால்
51695.சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஆண்டு?
டிசம்பர் 11, 1882
டிசம்பர் 12, 1881
டிசம்பர் 10, 1883
டிசம்பர் 13, 1880
51696.ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?
அமித்ஷா
ராஜ்நாத்சிங்
நிர்மலா சீதாராமன்
ஹர்சவர்தன்
51697.யுனெஸ்கோவால், எந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, சர்வதேச மலைகள் தினமாக அறிவிக்கப்பட்டது?
2001
2003
2007
2005
51698.1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் யார்?
சுப்புலக்ஷ்மி
சிதம்பர சுப்ரமணியம்
அப்துல் கலாம்
A & b இரண்டும் சரி
51700.பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் பற்றிய கூற்றுகளை ஆராய்க?
சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்படும்
மே 22-ஆம் தேதி ரிசாட்-2பி செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது .
ராணுவப் பாதுகாப்புக்காக ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தற்போது ஏவுகிறது.
அனைத்தும் சரி
51701.ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
1955
1965
1957
1976
51702. ஒருநொடிப் போதி லோர்பத்து ஒன்பதாயிரமாங் காதம் கதிரென வகுப்பா ரான்றோர் கருதவும் அரிய தம்ம! கதிருடை விரைவும் அது பருதியின் நின்றோர் எட்டு விநாடியிற் பரவு மீங்கே இது யாருடைய கூற்று?
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
கவிமணி
51703.தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து எந்த நாடு புதிய சாதனை படைத்துள்ளது.?
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும் இரு நாடுகள்?
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும் இரு நாடுகள்?
சீனா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
51704.கீழ்கண்டவற்றுள் எந்த மலர் முதன் முதலாக ஊட்டி மரவியல் பூங்காவில் பூத்தது?
ரோஜா
குறிஞ்சி
செங்காந்தள்
லில்லி
51705.இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்?
டிசம்பர் 11
டிசம்பர் 12
டிசம்பர் 10
டிசம்பர் 13
51706.சர்வதேச மலைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 10
டிசம்பர் 11
டிசம்பர் 12
டிசம்பர் 13