Easy Tutorial
For Competitive Exams

ஒருநொடிப் போதி லோர்பத்து ஒன்பதாயிரமாங் காதம் கதிரென வகுப்பா ரான்றோர் கருதவும் அரிய தம்ம! கதிருடை விரைவும் அது பருதியின் நின்றோர் எட்டு விநாடியிற் பரவு மீங்கே இது யாருடைய கூற்று?

பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
கவிமணி
Additional Questions

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து எந்த நாடு புதிய சாதனை படைத்துள்ளது.?
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும் இரு நாடுகள்?

Answer

கீழ்கண்டவற்றுள் எந்த மலர் முதன் முதலாக ஊட்டி மரவியல் பூங்காவில் பூத்தது?

Answer

இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்?

Answer

சர்வதேச மலைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

Answer

இந்தியக் குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

Answer

இந்திய நாட்டிய விழா 21-ம் தேதி எங்கு தொடங்கியுள்ளது?

Answer

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டவர் யார்?

Answer

சின்ன சுவாமி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஆண்டு?

Answer

ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer

யுனெஸ்கோவால், எந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, சர்வதேச மலைகள் தினமாக அறிவிக்கப்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us