Easy Tutorial
For Competitive Exams

"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?

கால்டுவெல்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
ஷெல்லி
Additional Questions

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி” என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?

Answer

துரை மாணிக்கம் என்பது இவரின் இயற்பெயர்

Answer

திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

Answer

பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

Answer

"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?

Answer

தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்

Answer

பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

Answer

சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு - என்று கூறியவர்

Answer

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?

Answer

"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us