Easy Tutorial
For Competitive Exams

களக்காட்டில் நடைபெற்ற போரில் யாருடைய படை தோற்றது?

யூசுப்கான்
மாபூஸ்கான்
புலித்தேவர்
கட்டபொம்மன்
Explanation:

மாபூஸ்கான் தன் படையினரைக் களக்காட்டுக்கு அருகே நிறுத்திவைப்பதற்கு முன்பே திருவிதாங்கூரிலிருந்து வந்த 2000 வீரர்கள் புலித்தேவர் படையுடன் சேர்ந்துகொண்டார்கள். களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபுஸ்கானின் படை தோற்றது.
Additional Questions

மங்களூர் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார்.
ii. கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.

Answer

ஊமைத்துரையும் செவத்தையாவும் எங்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள்?

Answer

நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றியவர்?

Answer

ஹைதர் அலியைத் தோற்கடித்து சோழவந்தானைக் கைப்பற்றியவர்?

Answer

மருதநாயகம் பிள்ளை எங்கிருக்கும்போது இசுலாம் சமயத்தைத் தழுவினார்?

Answer

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள்?

Answer

ஹைதர் அலியின் பாதுகாப்பில் வேலு நாச்சியார் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்?

Answer

கூற்று (கூ): திருவிதாங்கூர், சேற்றூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர்.
காரணம் (கா): பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது.

Answer

களக்காட்டில் நடைபெற்ற போரில் யாருடைய படை தோற்றது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us