ஹைதர் அலியைத் தோற்கடித்து சோழவந்தானைக் கைப்பற்றியவர்?
|
Answer
|
மருதநாயகம் பிள்ளை எங்கிருக்கும்போது இசுலாம் சமயத்தைத் தழுவினார்?
|
Answer
|
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள்?
|
Answer
|
ஹைதர் அலியின் பாதுகாப்பில் வேலு நாச்சியார் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்?
|
Answer
|
கூற்று (கூ): திருவிதாங்கூர், சேற்றூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர். காரணம் (கா): பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது.
|
Answer
|
களக்காட்டில் நடைபெற்ற போரில் யாருடைய படை தோற்றது?
|
Answer
|
மங்களூர் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார். ii. கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.
|
Answer
|
ஊமைத்துரையும் செவத்தையாவும் எங்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள்?
|
Answer
|
நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றியவர்?
|
Answer
|