Easy Tutorial
For Competitive Exams

சுதேசி சிந்தனையில் பரிணாம வளர்ச்சி --------------?

விடுதலைப் போராட்டத்தின் போது சுதேசி இயக்கம் என்ற எண்ண ம் முதன் முதலாக 1905 இல் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களாலும் , பின்னர் 1920களில் காந்தியடிகளின் தலைமையிலும் ஒரு தத்துவமானது.
சுதேசி என்பதன் பொருள் "ஒருவரது சொந்த நாடு" என்பதாகும்.
1872இல் பூனாவில் மகாதேவ் கோவிந்த ரானடே தொடர் சொற்பொழிவுகளின் மூலம் இச்சிந்தனையை பிரபலபடுத்தியதிலிருந்து இருந்து தொடங்குகிறது.
அனைத்தும் சரியானவை.
Additional Questions

"சுதேசி இயக்கமானது நம்முடைய தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல ; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்கானது " ---?

Answer

அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் ---?

Answer

16. ---- ஆம் ஆண்டு கல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்டது

Answer

வங்கப் பிரிவினையை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ---?

Answer

புவியியல் அடிப்படையில் ----- ஆறு இயற்கையாகவே வங்காளத்தை பிரிப்பதாக அமைந்திருந்தது ---?]

Answer

" ரிஸ்லி அறிக்கை " என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டவர்? (இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்பு)

Answer

சுதேசி இயக்கத்தில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ---?

Answer

சுதேசி இயக்கத்தின் போது பங்களித்த முக்கிய பத்திரிகைகள்

Answer

கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்ட ஆண்டு ---? (வ.உ.சி, சிவா )

Answer

சுதேசி சிந்தனையில் பரிணாம வளர்ச்சி --------------?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us