56528.சுதேசி சிந்தனையில் பரிணாம வளர்ச்சி --------------?
விடுதலைப் போராட்டத்தின் போது சுதேசி இயக்கம் என்ற எண்ண ம் முதன் முதலாக 1905 இல் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களாலும் , பின்னர் 1920களில் காந்தியடிகளின் தலைமையிலும் ஒரு தத்துவமானது.
சுதேசி என்பதன் பொருள் "ஒருவரது சொந்த நாடு" என்பதாகும்.
1872இல் பூனாவில் மகாதேவ் கோவிந்த ரானடே தொடர் சொற்பொழிவுகளின் மூலம் இச்சிந்தனையை பிரபலபடுத்தியதிலிருந்து இருந்து தொடங்குகிறது.
அனைத்தும் சரியானவை.
56529."சுதேசி இயக்கமானது நம்முடைய தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல ; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்கானது " ---?
G.சுப்ரமணியம்
கோபால கிருஷ்ண கோகலே
ரவீந்திரநாத் தாகூர்
சதீஷ் சந்திரா
56530.அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் ---?
ஜனவரி 6, 1899
ஆகஸ்ட் 16, 1905
ஜூலை 19, 1905
டிசம்பர் 28, 1885
56531.16. ---- ஆம் ஆண்டு கல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்டது
ஜனவரி 6, 1899
ஜூலை 17, 1905
ஜூலை 19, 1905
ஆகஸ்ட் 7, 1905
56532.வங்கப் பிரிவினையை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ---?
ஜனவரி 6, 1899
ஆகஸ்ட் 16, 1905
ஜூலை 19, 1905
டிசம்ப ர் 28, 1885
56533.புவியியல் அடிப்படையில் ----- ஆறு இயற்கையாகவே வங்காளத்தை பிரிப்பதாக அமைந்திருந்தது ---?]
பாகீரதி
சட்லஜ்
சிந்து
ராவி
56534." ரிஸ்லி அறிக்கை " என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டவர்? (இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்பு)
கானிங் பிரபு
கர்சன் பிரபு
செம்ஸ்போர்டு பிரபு
வெல்லெஸ்லி பிரபு
56535.சுதேசி இயக்கத்தில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ---?
அன்னிய பொருட்களை புறக்கணிப்பது.
அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களை புறக்கணிப்பது.
A & B சரியானவை.
A & B தவறானவை.
56536.சுதேசி இயக்கத்தின் போது பங்களித்த முக்கிய பத்திரிகைகள்
தமிழ்நாட்டில் சுதேசமித்திரன்
மகாராஷ்டிராவில் கேசரி
வங்காளத்தில் யுகாந்தர்
அனைத்தும் சரியானவை
56537.கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்ட ஆண்டு ---? (வ.உ.சி, சிவா )
1908
1903
1906
1902