புவியியல் அடிப்படையில் ----- ஆறு இயற்கையாகவே வங்காளத்தை பிரிப்பதாக அமைந்திருந்தது ---?]
" ரிஸ்லி அறிக்கை " என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டவர்? (இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்பு) |
Answer |
சுதேசி இயக்கத்தில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ---? |
Answer |
சுதேசி இயக்கத்தின் போது பங்களித்த முக்கிய பத்திரிகைகள் |
Answer |
கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்ட ஆண்டு ---? (வ.உ.சி, சிவா ) |
Answer |
சுதேசி சிந்தனையில் பரிணாம வளர்ச்சி --------------? |
Answer |
"சுதேசி இயக்கமானது நம்முடைய தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல ; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்கானது " ---? |
Answer |
அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் ---? |
Answer |
16. ---- ஆம் ஆண்டு கல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்டது |
Answer |
வங்கப் பிரிவினையை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ---? |
Answer |
புவியியல் அடிப்படையில் ----- ஆறு இயற்கையாகவே வங்காளத்தை பிரிப்பதாக அமைந்திருந்தது ---?] |
Answer |