Easy Tutorial
For Competitive Exams

மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

453
354
543
545
Additional Questions

இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?

Answer

1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?

Answer

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்

Answer

பொருத்துக :

(a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம்1. 26 சனவரி 1950
(b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி2. 13 மே 1952
(c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர்3. 29 ஆகஸ்ட் 1947
(d) குடியரசு தினம்4.9 டிசம்பர் 1946

Answer

"மென்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

Answer

முதல் மொழிவாரி மாநிலம் எது?

Answer

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?

Answer

"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?

Answer

சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?

Answer

மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us