'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்
'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது? |
Answer | ||||||||
"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்? |
Answer | ||||||||
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க. |
Answer | ||||||||
கூற்று 1 : சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன. |
Answer | ||||||||
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |
Answer | ||||||||
கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று கூற்று 2 :ஏரெழுபதைப் பாடியவர் கம்பர் |
Answer | ||||||||
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்? |
Answer | ||||||||
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் |
Answer | ||||||||
பொருத்துக.
|
Answer | ||||||||
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க. |
Answer |