Easy Tutorial
For Competitive Exams

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.

நற்றிணை
கலித்தொகை
பரிபாடல்
பத்துப்பாட்டு
விடை தெரியவில்லை
Additional Questions

‘கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.

Answer

'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்' - பழமொழி நானூறு.
புகாவா என்பதன் பொருள்

Answer

'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.

Answer

பொம்மல் என்பதன் பொருள்

Answer

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்

Answer

'ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே'' - என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர்

Answer

பாடல் அறிந்து பொருத்துக.

(a) காலை மாலை உலாவி நிதம்-1. ஒளவையார்
(b) மீதூண் விரும்பேல்-2. திருமூலர்
(c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்-3. திருவள்ளுவர்
(d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு-4. கவிமணி

Answer

ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்

Answer

ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்

Answer

காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us