‘கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.
திருக்குறள்
நான்மணிக்கடிகை
திரிகடுகம்
நாலடியார்
விடை தெரியவில்லை
Additional Questions
'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்' - பழமொழி நானூறு. |
Answer | ||||||||||||
'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக. |
Answer | ||||||||||||
பொம்மல் என்பதன் பொருள் |
Answer | ||||||||||||
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் |
Answer | ||||||||||||
'ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே'' - என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர் |
Answer | ||||||||||||
பாடல் அறிந்து பொருத்துக.
|
Answer | ||||||||||||
ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம் |
Answer | ||||||||||||
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள் |
Answer | ||||||||||||
காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர் |
Answer | ||||||||||||
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்? |
Answer |