பாடல் அறிந்து பொருத்துக. (a) காலை மாலை உலாவி நிதம் | - | 1. ஒளவையார் |
---|
(b) மீதூண் விரும்பேல் | - | 2. திருமூலர் | (c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் | - | 3. திருவள்ளுவர் | (d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு | - | 4. கவிமணி |
|
Answer
|
ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
|
Answer
|
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
|
Answer
|
காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
|
Answer
|
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
|
Answer
|
துரை மாணிக்கம் - என்பது இவரது இயற்பெயராகும்
|
Answer
|
திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்
|
Answer
|
சமண மதத்தில் சில சிற்பங்கள்________________ உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.
|
Answer
|
பொருத்துக. சிறுகதை | - | ஆசிரியர் |
---|
(a) உண்மை சுடும் | - | 1. வண்ணதாசன் | (b) கலைக்க முடியாத ஒப்பனைகள் | - | 2. புவியரசு | (c) பாலைப்புறா | - | 3. ஜெயகாந்தன் | (d) இரவின் அறுவடை | - | 4. சு.சமுத்திரம் |
|
Answer
|
தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்
|
Answer
|