நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
(a) அன்சைக்லோஸ்டோமா | - | 1. சாட்டை புழு |
(b) என்டோரோபியஸ் | - | 2. கொக்கி புழு |
(c) வுச்செரேரியா | - | 3. முள் புழு |
(d) ட்ரைகுரிஸ் | - | 4. ஃபைலேரியல் புழு |
நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
(a) அன்சைக்லோஸ்டோமா | - | 1. சாட்டை புழு |
(b) என்டோரோபியஸ் | - | 2. கொக்கி புழு |
(c) வுச்செரேரியா | - | 3. முள் புழு |
(d) ட்ரைகுரிஸ் | - | 4. ஃபைலேரியல் புழு |
Answer | |
x என்பது ÷, - என்பது x, ÷ என்பது + மற்றும் + என்பது -, எனில் (3-15÷19)×8+6 இன் மதிப்பு என்ன? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது? |
Answer |
10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது? |
Answer |
12 செ.மீ. ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க. |
Answer |
பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்? |
Answer |
ஓர் ஆண்டிற்கு, % வட்டி வீதத்தில், X-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு _________ ஆகும். |
Answer |
2x + 3y: 3x + 5y = 18 : 29 எனில் x : y என்பது |
Answer |
5 : 6 = x :12 எனில் x -ன் மதிப்பு |
Answer |
முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு எவ்வளவு? |
Answer |