Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கணிப்பொறி Prepare Q&A

32208.எது தரவு ஈர்ப்பு அல்லது தரவு பெரும் செயற்குறி?
>
<<
<
>>
32209.Star Office Calc இலக்கணப்படி வாய்ப்பாடுகள் பின்வரும் எந்த குறியுடன் தொடங்க வேண்டும்?
&
=
#
$
32210.பின்னலான if கூற்றை ( Nested if ........... else ) எதைக் கொண்டு மாற்றி அமைக்கலாம்?
Do - While
Switch - Case
Select - Case
for
32211.நிபந்தனையோடு பயன்படுத்தும் வடிக்கட்டியின் பெயர்?
Remove Filter
Standard Filter
AutoFilter
Filter
32212.Star Office impress ல் அச்சிடும் உரையாடல் பெட்டியைத் திறக்க அழுத்த வேண்டிய பொத்தான்கள்?
Ctrl + P
Ctrl + Shift + P
Alt + p
Shift + P
32213.
  • inti = 2;
  • unsigned intj = 5;
  • cout << size of ( i * j ) ;
  • மேற்கண்ட நிரல் குறி முறைகளின் வெளியீடு?
    10
    3
    2
    Error
    32214.அனலிடிக்ஸ் என்ஜினை தயாரித்தவர்?
    சார்லஸ் பாப்பேஜ்
    ஷேன்னான்
    ஜார்ஜ் பூலின்
    பாஸ்கல்
    32215.நிகழ்தலில் ( Presentation ) எல்லா சில்லுகளையும் ( Sides ) சிறிய வடிவில் ஒரே நேரத்தில் பார்க்க உதவும் வடிவம்?
    Master Page
    Layout
    Slide sorter
    Notes view
    32216.பல்லூடகம் ( Multimedia ) கீழ்க்கண்டவற்றில் எந்தக் கூறுகளை கொண்டுள்ளது?
    ஒளிக்காட்சி
    உரை
    ஒலி
    மேற்கண்ட அனைத்தும்
    32217.நிழற்படங்களை திரையில் திறம்படக் காண்பிக்க உதவும் வன்பொருள்?
    Vector Graphical Chord
    Vector Card
    Vector Graphics Card
    Vector Image
    32218.In Star Office Impress ல் style list ஐ திறப்பதற்கான சாவி?
    F5
    F11
    F2
    F1
    32219.DBMS ன் விரிவாக்கம்?
    DataBase Management System
    DataBase Manage System
    DataBase Management Structure
    DataBase Message System
    32220.star Office பேஸில் இல்லாத புலவகை?
    Image
    Binary
    Text
    Project
    32221.எம் எஸ் - டாஸ் என்பது?
    ஒரு வன்பொருள்
    ஒரு கருவி
    ஒரு செயல்பாட்டு மென்பொருள்
    ஒரு பயன்பாட்டு மென்பொருள்
    32222.கீழ்கண்டவற்றில் எந்த செயற்கூறு இரண்டு சரங்களை ஒப்பிட பயன்படுகிறது?
    strcpy ( )
    cmpstr ( )
    strcmp ( )
    cypstr ( )
    32223.அலைபேசி மூலம் செய்திகளை அனுப்பவும், பெறவும் பயன்படும் மென்பொருள்?
    Multimedia Media Service
    Microwave Media Service
    Multimedia Messaging System
    Microwave Messaging Service
    32224.கீழ்க்கண்டவற்றில் எந்த குறுக்குவழி ஸ்டார் ஆபிஸ் ரைட்டர் உதவி பெற உதவுகிறது?
    shift + F1
    ctrl + F1
    F7
    F1
    32225.File பட்டியில்உள்ள தேர்வை பயன்படுத்தி அச்சிட வேண்டிய அட்டவணைத் தாளை முன்கூட்டியே பார்த்துக் கொள்ளலாம்
    Page setup
    Print
    Page setup default
    Page view
    32226.பின்வரும் எந்த பார்வையிடு இயங்கி குறுக்கீடு இயக்கியை குறிக்கிறது?
    :
    =
    &
    !
    32227.மூன்றாம் தலைமுறையின் காலம்?
    1972 - 1980
    1955 - 1960
    1965 - 1970
    1945 - 1950
    Share with Friends