Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கணிப்பொறி Prepare Q&A Page: 3
32248.JPEG- ன் விரிவாக்கம்?
Joint Physical Exports Group
Joint Physical Experts Group
Joint Photographic Experts Group
Joint Photographic Exports Group
32249.AIFF படிவம் எந்த நிறுவனத்தால் உருவமைக்கப்பட்டது?
IBM
Apple
Mircosoft
Real Networks
32250.அட்டவணைத் தாளிற்குள் உருள்திறை ( scrolling screen ) உருவாக்க பயன்படும் பணிக்குறி?
Insert OLE OBJECT
Insert Floating Frame
Insert formula
Insert Chart
32251.படிநிலை ( Hierarchical ) தரவுத்தளம் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கணிப்பொறி?
Mainframe
Super
Mini
Project
32252.பின்வரும் எந்த பணிக்குறி பிற மென்பொருள்களில் பயன்பாட்டில் இருக்கும் பருப்பொருள்களை அட்டவணைத் தாளிற்கு கொண்டு வர பயன்படுகிறது?
Insert Applet
Insert Floating Frame
Insert OLE Object
Insert plug in
32253.நினைவகத்தை அதிகம் பயன்படுத்தி வேகமாகச் செயல்படும் செயற்கூறு?
Void Function
Inline Function
Regular Function
சாதாரண செயற்கூறு
32254.செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்கப்பயன்படும் பொத்தான்?
Backspace
Space bar
Enter
Delete
32255.கீழ்கண்டவற்றில் எது ஒரு சொற்செயலி அல்ல?
StarWritter
Notepad
MS-Word
WordStar
32256.WAN என்பது?
Wide Area Network
World Area Nerwork
World Around Network
Wide Around Network
32257.கீழ்க்கண்டவற்றில் எது ஒரு நுழைவு - சோதிப்பு மடக்கு ( Entry Check loop )?
Switch
If
While
Do - While
32258.ஒளியச்சுப்பொறியின் (Laser Printer) வேகம்?
நிமிடத்திற்கு 2,200 வரிகள்
நிமிடத்திற்கு 23,000 வரிகள்
நிமிடத்திற்கு 2700 வரிகள்
நிமிடத்திற்கு 21,000 வரிகள்
32259.முதல் தலைமுறை கணிப்பொறியில் பயன்பட்ட பாகங்கள்?
Vaccuam Tubes
Transisters
Integerated Chips
VLSI Chips
32260.ஒரு பிட் என்பது?
1 பைட் சேர்ந்தது
1 அல்லது 0
10 பைட்கள் சேர்ந்தது
அளக்கமுடியாது
32261.கணிப்பொறி தானாகவே சிந்திக்குமா?
சிந்திக்கும் திறன் இல்லை
குறிப்பிட்ட எல்லை இல்லை
குறிப்பிட்ட வரையறைக்குள் சிந்திக்கும்
எந்திர மொழிகள் மூலமாக சிந்திக்கும்
32262.அசெம்ப்ளர் என்பவை?
இணைப்பு மொழியிலிருந்து எந்திர மொழி மாற்றி
எந்திர மொழியிலிருந்து இணைப்பு மொழி மாற்றி
இணைப்பு மொழிகள்
எந்திர மொழிகள்
32263.ஸ்டார் ஆபிஸ்பேஸில் இல்லாத புலவகை?
Text
Image
Binary
Project
32264.மைக்ரோ ப்ராஸஸர் எத்தனை பிட்களை கொண்டு முதல் முதலில் வெளிவந்தது?
24 பிட் மைக்ரோ பிராஸஸர்
12 பிட் மைக்ரோ பிராஸஸர்
4 பிட் மைக்ரோ பிராஸஸர்
8 பிட் மைக்ரோ பிராஸஸர்
32265.கணிப்பொறியில் பயன்படுவது?
சிலிகான்
டைட்டேனியம்
மாங்கனீசு
கால்சியம்
32266.SQL என்பதன் விரிவாக்கம்?
Structured Query Language
Structured Question Language
Sorted Question Language
Sorted Query Language
32267.Star Office Calc ல் முன்னதாகவே வரையறுக்கப்பட்ட வாய்ப்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
சார்புகள்
நுண்ணறை முகவரி
ஒப்பீட்டு நுண்ணறை முகவரி
தனுத்த நுண்ணறை முகவரி
Share with Friends