Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கணிப்பொறி Prepare Q&A Page: 4
32268.MS -Dos என்பதின் விரிவாக்கம் என்ன?
Micro Soft- Disc Operating System
Micro Soft- Data Operating System
Micro Soft- Disk Operating System
Micro Soft- Disk Operating Software
32269.உயர்ரக மொழி எந்த தலைமுறையில் உபயோகப்படுத்தப்பட்டது?
முதல் தலைமுறை
மூன்றாம் தலைமுறை
நான்காம் தலைமுறை
இரண்டாம் தலைமுறை
32270.வான் நாய்மன் என்ற அறிஞரின் கண்டு பிடிப்பு?
Hard Disk
Commends Received
Stored Program Concept
Operating System
32271.மைக்ரோ செகண்டு என்பது எவ்வளவு காலம்?
ஒரு செகண்டில் பத்தில் ஒரு பகுதி
ஒரு செகண்டில் பத்து ஆயிரத்தில் ஒரு பகுதி
ஒரு செகண்டில் ஆயிரத்தில் ஒரு பகுதி
ஒரு செகண்டில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி
32272.பின்வரும் எந்த வடிவம் சில்லுகளின் வரிசையை மாற்றி அமைக்க உதவுகிறது?
Handouts
Notes
Outline
Normal
32273.முதன் முதலில் கணிப்பொறிக்கு ப்ரோகிராம் எழுதியவர் யார்?
சார்லஸ் பாப்பேஜ்
லேடி லவ்லேஸ்
சோப்ஸ்
பெஞ்சமின் பிராங்கிளின்
32274.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது?
ஜப்பான்
ஸ்வீடன்
அமெரிக்கா
சீனா
32275.பிற பயன்பாடுகளிருந்து பொருள்களை நிகழ்த்தலுக்குள் தருவிக்க உதவுவது?
Text
Caption
Picture
Value
32276.கூட்டல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
வில்லியம் பேட்சன்
வாட்சன்
பாஸ்கல்
ஆர்ட்டிங்
32277.MIDI ன் விரிவாக்கம்?
Musical Instrument Digital Interface
Musical Instructions Digital Interfaces
Musical Instrument Data Interface
Musical Information Digital Interface
32278.கணிப்பொறி அறிவியலின் தந்தை என்பவர்?
சார்லஸ் பாப்பேஜ்
சர்.சி.வி.ராமன்
தாமஸ் ஆல்வா எடிசன்
லேடி லவ்லேஸ்
Share with Friends