Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கணிப்பொறி Prepare Q&A Page: 2
32228.Star Office Writter - ல் File பட்டியிலிலுள்ள எந்தத் தேர்வு ஆவணத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைக் காண உதவும்?
page view
preview
page preview
print preview
32229.IC என்பதன் விரிவாக்கம்?
Integrated Circuit
Internal Circuit
Intimate Circuit
Integrated Calculator
32230.கீழ்க்கண்டவற்றுள் எவை ஒரு குறிப்பிட்ட வடிவத்திலான எழுத்துக்களின் தொகுப்பு ஆகும்?
font
உரை
ஆவணம்
symbol
32231.cout என்ற பொருளைப் பற்றிய அறிவிப்புகள் பின்வரும் எந்த தலைப்புக் கோப்பில் தரப்பட்டுள்ளன?
stdio.h
istream.h
ostream.h
conio.h
32232.Star Writer - ல் முக்கிய குறிப்புகளையும், செய்திகளையும் வரிசையிடுவதற்கு பின்வரும் எவை பயன்படுத்தப்படுகிறது?
தானியங்கு சரிசெய்யும்
புல்லட்டுகள் மற்றும் எண்வரிசை
பதிப்பித்தல்
பத்தி இசைவு
32233.Rotational Delay என்பது?
கோப்புகள் பதிவாகம் நேரம்
கோப்புகளை அழிக்கும் நேரம்
நினைவுத் தட்டு சுற்றி வரும் நேரம்
நினைவுப்பகுதியின் முகவரியை எடுக்கும் நேரம்
32234.Star Office Writter - ல் ஒரு வரிசையை அட்டவணையின் இறுதியில் சேர்க்க பின்வரும் எந்த பொத்தானை பயன்படுத்த வேண்டும்?
tab
escape
shift + tab
space bar
32235.ஒரு நிழற்படத்தை திருத்தி உருமாற்றி வேறு நிழற்படமாக மாற்றும் முறை?
Sampling
Tuning
Morphing
Warping
32236.பின்வரும் எந்த வசதி பொதுவாகத் தவறாகத் தட்டச்சு செய்யப்படும் சொற்களை மாற்றி சரியான சொல்லை இடும்?
editing
spell check
auto correct
highlighting
32237.பின்வரும் எந்த பொத்தான் ஒரு நிகழ்த்துதலைத் தொடங்க பயன்படுகிறது?
F 2
F 5
F 7
F 11
32238.கணிப்பொறி சில்லுக்கு தேவையான மின்சாரம்?
5 வோல்ட் நேர் திசை மின்சாரம்
10 வோல்ட் எதிர் திசை மின்சாரம்
5 வோல்ட் எதிர் திசை மின்சாரம்
10 வோல்ட் நேர் திசை மின்சாரம்
32239.எந்த எழுத்து வகை அலங்கார எழுத்துக்களை கொண்டிருக்கும்?
fajitha
wingdings
symbol
times new roman
32240.C ++ எந்த நிரலாக்க முறையைச் சேர்ந்தது?
வரிசை
பொருள் நோக்கு நிரலாக்க
கட்டமைப்பு
முறை
32241.கீழ்க்கண்டவற்றில் எது ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழி?
C++
FORTRAN
BASIC
C
32242.விசைப்பலகை குறுக்கு வழி மூலம் தேர்வு செய்யப்பட்ட உரையை நகலெடுக்க பயன்படுத்தப்படும் சாவிச்சேர்மான் எது?
Ctrl + E
Ctrl + C
Ctrl + V
Ctrl + X
32243.உலகின் அதிவேக மேம்பட்ட கணினியின் வேகம்?
33.87 பீட்டாபிலாப்ஸ்
33.88 பீட்டாபிலாப்ஸ்
33.83 பீட்டாபிலாப்ஸ்
33.86 பீட்டாபிலாப்ஸ்
32244." MICROSOFT " நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அட்டவணைச் செயலி?
IMPROVE
EXCEL
VISICALC
QUATTRO PRO
32245.சார்லஸ் பாப்பேஜ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
இந்தியா
சீனா
ஜப்பான்
இங்கிலாந்து
32246.கணினி மென்பொருள் எழுத மிக ஏற்ற மொழி எது?
அரபி
இந்தி
ஆங்கிலம்
சமஸ்கிருதம்
32247.Style List யைத் திறக்க தேர்வு செய்ய வேண்டிய சாவி?
F8
F7
F11
F5
Share with Friends