Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு உடலியல் Prepare Q&A Page: 2
29101.வெளிவிடப்படும் சுவாசத்தில் எத்தனை சதவிகிதம் ஆக்சிஜன் உள்ளது?
16 %
26 %
33 %
47 %
29102.பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் கால அளவு?
32 நாட்கள்
28 நாட்கள்
21 நாட்கள்
30 நாட்கள்
29103.மனித அண்டம் எவ்வகையைச் சார்ந்தது?
ஏலெசித்தல்
மீசோ லெசித்தல்
டீலோ லெசித்தல்
மெக்கா லெசித்தல்
29104.தாய்ப்பாலின் கலோரி மதிப்பு?
70 / 100 மிலி
90 / 100 மிலி
60 / 100 மிலி
40 / 100 மிலி
29105.பித்தநீரைச் சுரக்கும் சுரப்பி?
மண்ணீரல்
சிறுநீரகம்
கல்லீரல்
கணையம்
29106.ஒரு நிமிடத்திற்கு மனிதனின் நுரையீரல் சுருங்கி விரியும் எண்ணிக்கை?
12 முதல் 17 வரை
12 முதல் 15 வரை
9 முதல் 14 வரை
21 முதல் 30 வரை
29107.மனித நுரையீரலில் உள்ள மொத்த காற்று சிற்றளைகளின் எண்ணிக்கை?
200 மில்லியன்
400 மில்லியன்
300 மில்லியன்
100 மில்லியன்
29108.இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள்?
120 நாட்கள்
110 நாட்கள்
70 நாட்கள்
160 நாட்கள்
29109.நுரையீரலின் மொத்த சுவாசப்பரப்பு?
50 - 80 ச.மீட்டர்
60 - 90 ச.மீட்டர்
80 - 100 ச.மீட்டர்
40 - 80 ச.மீட்டர்
29110.ஒரு க,மி. மீட்டர் இரத்தத்தில் காணப்படும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை?
18000 வெள்ளையணுக்கள்
8000 வெள்ளையணுக்கள்
10800 வெள்ளையணுக்கள்
800 வெள்ளையணுக்கள்
29111.இரத்த சிவப்பணுக்கள் அழைக்கப்படும் இடம்?
கல்லீரல், கணையம்
கல்லீரல், மண்ணீரல்
கல்லீரல், எலும்பு மஜ்ஜை
மேற்கண்ட ஏதுமில்லை
29112.மனித உடலில் அமில காரச் சமநிலையை ஒழுங்குபடுத்தும் உறுப்பு?
சிறுநீரகம்
தோல்
நுரையீரல்
மேற்கண்ட அனைத்தும்
29113.மனித வியர்வையில் உள்ள பொருள்கள்?
யூரியா
யூரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
மேற்கண்ட அனைத்தும்
29114.சிறுநீரகத்தை மூடி பாதுகாப்பது?
புளுவா
பெரிகார்டியம்
கேப்சியூல்
மேற்கண்ட ஏதும் இல்லை
29115.சீரண நொதிகளையும், ஹார்மோன்களையும் சுரக்கும் சுரப்பி?
கல்லீரல்
கணையம்
தைமஸ்
அனைத்தும்
29116.மிதக்கும் விழா எழும்புகள் என்பவை?
முதல் 7 இணை விலா எலும்புகள்
11, 12 - இணை விலா எலும்புகள்
8, 9, 10 - ஆகிய இணை விலா எலும்புகள்
மேற்கண்ட ஏதும் இல்லை
29117.சுவாசத்திற்கு உதவும் தசைகள்?
ஸ்கேலீன்
உதரவிதானம்
விலா எலும்பு தசைகள்
மேற்கண்ட அனைத்தும்
29118.ஒரு ச.சே.மீ சதை எத்தனை கி.கி எடையை தூக்க வல்லது?
7.5 கி.கி
3.5 கி.கி
5.5 கி.கி
5.0 கி.கி
29119.தோலின் மாறுபாடுகள்?
உரோமம்
நகம்
சிறகு
அனைத்தும்
29120.ரோமத்தை அசைக்க உதவும் அரக்டார்பைலை என்ற தசை, தோலின் எப்பகுதியில் காணப்படுகிறது?
புறத்தோல்
நடுத்தோல்
அகத்தோல்
மேற்கண்ட அனைத்தும்
29121.செல் சுழற்சியில், எந்த நிலை செல்பகுப்பு முடிந்தவுடன் முதலில் துவங்குகிறது?
S - நிலை
இடை நிலை
G2 - நிலை
G1 - நிலை
29122.அண்டத்தில் கருவுணவற்ற நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஏலெசிதல்
மைக்ரோலெசிதல்
அய்சோலெசிதல்
டெலோலெசிதல்
29123.பாலூட்டிகளில் உதரவிதானம் கீழ்க்காணும் ஒன்றுடன் தொடர்புடையது?
சுவாச மண்டலம்
இரத்த ஓட்ட மண்டலம்
கழிவுநீக்க மண்டலம்
நரம்பு மண்டலம்
29124.இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்?
பெருஞ்சிறை
சிரை
தந்துகிகள்
தமனி
29125.நார்ச்சத்து மிகுந்த காணப்படும் உணவு?
தக்காளி
மீன்
அவரை
பாகற்காய்
29126.ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படுவது?
எலும்பு மென்மையாதல்
கண்ணின் கார்னியா பாதித்தல்
நுரையீரலில் துளை ஏற்படுதல்
கல்லீரல் செல் பாதித்தல்
29127.மனித உடலின் சிறுகுடலில் காணப்படும் குடலுறிஞ்சிகளின் எண்ணிக்கை?
4 மில்லியன்
40 மில்லியன்
14 மில்லியன்
7 மில்லியன்
29128.மனித உடலின் மனவெழுச்சி பிரதி வினைகளை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி?
ஹைப்போ தாலமஸ்
சிறுமூளை
பெருமூளை
தாலமஸ்
29129.DNA வை ஒட்ட பயன்படும் நொதி?
DNA லைகேஸ்
DNA அமைலேஸ்
ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூக்ளியஸ்
ரெஸ்ட்ரிக்ஷன் எக்சோ நியூக்ளியஸ்
29130.காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான சுவாச நிகழ்ச்சி?
எலக்ட்ரான் சுழற்சி
பைருவிக் சுழற்சி
கிரெப்ஸ் சுழற்சி
கிளைக்காலிஸ்
29131.மெலடோனின் எப்பகுதிக்கு நிறத்தைக் கொடுக்கிறது?
முகட்டு வட்டம்
மார்பு காம்பு
விதைப்பை
மேற்கண்ட அனைத்திற்கும்
29132.ஒற்றை முனை நியூரான்கள் உடலில் காணப்படும் இடம்?
கருவாக்க நரம்பு திசு
முதிர்ந்த நரம்பு திசு
தண்டுவடம்
மூளை
29133.ஒவ்வொரு 100 மில்லி இரத்தத்தில் இயல்பாக காணப்படும் இரத்த சர்க்கரை அளவு?
70 - 120 மி.கிராம்
80 - 120 மி.கிராம்
70 - 100 மி.கிராம்
80 - 150 மி.கிராம்
29134.மனித உடலில் உள்ள மிகப்பெரிய சிரை?
மேல் பெருஞ்சிரை
கீழ் பெருஞ்சிரை
கல்லீரல் சிரை
நிறையீரல் சிரை
29135.நடம்பு செல்லின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நியூரான்
டென்டிரைடு
ஆக்சான்
சைட்டான்
29136.கழுத்துப் பகுதியில் காணப்படும் நாளமில்லா சுரப்பி?
பிட்யூட்டரி
தைராய்டு சுரப்பி
லாங்கர்காண்திட்டு
அட்ரீனல் சுரப்பி
29137.உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது?
விந்து செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
29138.தோல் மூலம் வெளியேறும் வியர்வையில் உள்ள கழிவுகள்?
யூரிக் அமிலம்
யூரியா லாக்டிக்
அமிலம்
மேற்கண்ட அனைத்தும்
29139.மனிதன் சுவாசிக்கும்பொழுது வெளியிடப்படும் காற்றில் கரியமிலவாயு எத்தனை சதவீதம் உள்ளது?
0.3 %
30 %
28 %
4 %
29140.நாம் சுவாசிக்கும்போது வெளியிடப்படும் காற்றில் ஆக்சிஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
4 %
16 %
10 %
54 %
29141.DNA வில் காணப்படும் பொருள்?
தையமின்
சைட்டோசின்
அடினைன்
மேற்கண்ட அனைத்தும்
29142.இதயம் செயல்படும் திறனை கண்டறியப் பயன்படும் ஐசோடோப்பு?
சோடியம் 24
புரோமின் 82
இரும்பு 59
பாஸ்பரஸ்
29143.கீழ்கண்டவற்றில் எது விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுகிறது?
பார்மலின்
நைட்ரஜன்
ஹீலியம்
கார்பன் டை ஆக்சைடு
29144.பின்வருவனற்றுள் எந்த உறுப்பை சுற்றி பிளியூரல் திரவம் காணப்படுகிறது?
மூட்டு
மூளை
இதயம்
நுரையீரல்
29145.ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு?
60 db
80 db
120 db
90 db
29146.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்?
கிரியேடின்
புரதப்பொருள்
கொழுப்புப்பொருள்
சர்க்கரைப்பொருள்
29147.கீழ்க்கண்ட எந்த உறுப்பில் குடல் உறிஞ்சி என்ற நீட்சிகள் அதிகளவில் காணப்படும்?
ஜிஜீனம்
டியோடினம்
சிறுகுடல்
இலியம்
29148.பெண்களிடம் சுரக்கப்படும் ஹார்மோன்?
ஈஸ்ட்ரோஜன்
டெஸ்டோஸ்டீரான்
எபிநெப்ரின்
ஆண்ட்ரோஜன்
29149.இதயத்தை சூழ்ந்து காணப்படும் படலம்?
சினோவியல்
பெரிகார்டியம்
பிளியூரா
மெனின்ஜெட்டிஸ்
29150.தோலின் நிறத்திற்கு காரணமான நிரமிச் செல்?
மெலனின்
எப்பீதிலியல் செல்
இரத்த சிவப்பு செல்
குரோமோசைட்
Share with Friends