Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு உடலியல் Prepare Q&A Page: 5
29251.காதுகளில் ........................நரம்புகள் உள்ளன?
சுவை அறிதல்
தொடு உணர்ச்சி
வாசனை
செவி உணர்வு
29252.இரும்பு சத்து குறைவினால் ஏற்படுவது?
பாலிசைதீமியா
லுகேமியா
அனீமியா
லுகேபீனியா
29253.கண்கள் .................... பகுதிகளில் பாதுகாப்பாக அமைந்துள்ளது?
முட்டி எலும்புகளில்
தசை திசுக்களில்
கபால எலும்புகளில்
எலும்புக்குழிக்குள்
29254.மூளை நன்கு செயல்பட.................... தேவைப்படுகிறது?
ஆக்சிஜன்
கார்பன் - டை - ஆக்சைடு
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
29255.இதய இயக்கத்தைக் கட்டுபடுத்துவது மூளையின் ....................... பகுதியாகும்?
தண்டுவடம்
முகுளம்
சிறுமூளை
பெருமூளை
29256.நினைவாற்றலின் மையமாகச் செயல்படுவது?
தண்டு நரம்புகள்
முகுளம்
சிறுமூளை
பெருமூளை
29257.நரம்பு மண்டலத்தின் மையமாக கருதப்படுவது?
மூளை
தண்டுவடம்
இதயம்
கண்கள்
29258.மூளையை எத்தனை உறைகள் பாதுகாக்கின்றன?
2
1
4
3
29259.மூளையின் அமைவிடம்?
கழுத்து
இடுப்பு
முதுகு
மண்டை ஓடு
29260.உலக சுகாதார நாள்?
ஏப்ரல் 7
ஜனவரி 7
பிப்ரவரி 7
டிசம்பர் 7
29261.கண்பார்வைக்குத் தேவையான வைட்டமின்?
வைட்டமின் B
வைட்டமின் A
வைட்டமின் D
வைட்டமின் C
29262.சுவையை உணரும் சிறப்பு உறுப்பு?
காதுகள்
நாக்கு
பெருமூளை
கண்கள்
29263.செயற்கை தோல் தயாரிக்க உதவுவது?
மீத்தேன்
அசிட்டோன்
ஆல்டிஹைடு
கந்தக அமிலம்
29264.நுரையீரலில் அமைந்திருக்கும் சிரைகளின் எண்ணிக்கை?
4 சிரை
3 சிரை
2 சிரை
1 சிரை
29265.மரபு பொறியியல் தொழில்நுட்பத்தில் பொருந்தாதது?
DNA லிகேஸ்
DNA பாஸ்பட்டேஸ்
எண்டோ நியூக்ளிக் அமிலம்
இன்சுலின் உருவாக்கம்
29266.உயிரினங்கள் சுவாசிக்கப் பயன்படும் வாயு?
ஹைட்ரஜன்
மந்த வாயுக்கள்
கார்பன்-டை-ஆக்சைடு
ஆக்சிஜன்
29267.மனிதனின் நுரையீரல் எந்த வடிவக் குழாய்?
U வடிவம்
O வடிவம்
Y வடிவம்
X வடிவம்
29268.மனிதன் சுவாசிக்கும் போது உள் சுவாசத்தின் ஆக்சிஜன் அளவு?
19 விழுக்காடு
17 விழுக்காடு
21 விழுக்காடு
18 விழுக்காடு
29269.வெளிச்சுவாசத்தில் போது அளவில் குறைந்த வாயு?
நீர்
நைட்ரஜன்
கார்பன் - டை - ஆக்சைடு
ஆக்சிஜன்
29270.சுவாசித்தலின் போது அளவில் மாறுபடாத வாயு?
ஆக்சிஜன்
நீர்
கார்பன் - டை - ஆக்சைடு
நைட்ரஜன்
29271.உணவானது எதன்மூலம் வயிற்றுக்குள் செல்கிறது?
உணவுக்குழாய்
சிறுகுடல்
இரைப்பை
பெருங்குடல்
29272.செரித்தல் முதலில் எந்தப் பகுதியில் தொடங்குகிறது?
வாய்ப்பகுதியில்
சிறுகுடல்
கல்லீரல்
கணையம்
29273.கொழுப்பு செரிமானத்திற்கு உதவும் பித்தநீரைச் சுரக்கும் உறுப்பு?
சிறுநீரகம்
இரைப்பை
கல்லீரல்
சிறுகுடல்
29274.மனிதனின் கல்லீரல் எத்தனை கிலோ கிராம் எடையுள்ளது?
2.0 கிலோ கிராம்
2.5 கிலோ கிராம்
1.7 கிலோ கிராம்
1.5 கிலோ கிராம்
29275.நமது உடல் உள்ளுறுப்புகளில் மிகவும் பெரியது?
சிறுகுடல்
நுரையீரல்
இதயம்
கல்லீரல்
29276.சிறுநீரகம் எதை வெளியேற்றம் செய்யும் வேலையை செய்கிறது?
இரத்தம்
நீர்
உணவு
கழிவு
29277.நாள் ஒன்றுக்கு மனித உடம்பிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு?
1.5 முதல் 2 லிட்டர் வரை
1. முதல் 1.5 லிட்டர் வரை
0.5 முதல் 1 லிட்டர் வரை
2.5 முதல் 3 லிட்டர் வரை
29278.சிறுநீரகத்தின் நிறம்?
கருப்பு
மஞ்சள்
இளஞ்சிவப்பு
நீளம்
29279.மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கின்றான்?
15 முதல் 16
8 முதல் 9
12 முதல் 15
10 முதல் 13
29280.இதயத்தின் மேல் உள்ள இரண்டு அறைகள்?
இடது ஆரிக்கிள்கள்
வெண்டிரிக்குகள்
ஆரிக்கிள்கள் - வெண்டிரிக்குகள்
ஆரிக்கிள்கள்
29281.இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
29282.மஞ்சள் காமாலை நோயால் உடலில் பாதிக்கப்படும் உறுப்பு?
மண்ணீரல்
நுரையீரல்
சிறுநீரகம்
கல்லீரல்
29283.மனித உடலில் காணப்படும் சுரப்பிகளில் மிகப்பெரியது?
கல்லீரல்
கணையம்
டானின்
மெலானின்
29284.கெல்வின் அளவு முறையில் மனித உடம்பின் சராசரி வெப்பநிலை?
280 k
310 k
290 k
320 k
29285.சுவாசித்தல் என்பது ஒரு?
வேதிச்செயல்
சிதை மாற்றச்செயல்
வளர் மாற்றச்செயல்
இவை அனைத்தும்
29286.செல்லின் இடைச்சுவரில் மிகவும் அதிகமாக காணப்படக்கூடிய பொருள்?
பெக்டின்
லிக்னின்
சிலிகா
குயிட்டின்
29287.கொழுப்பு பொருளில் இருந்து குளுகோஸ் சேர்க்கை என்பது?
டி.சி.ஏ
குளுக்கனியோஜெனிசிஸ்
சப்போனிபிக்கேசன்
கிளைக்காலைசிஸ்
29288.வைட்டமின் B12 குறைவினால் ஏற்படும் நோய்?
பெரி பெரி
எலும்புருக்கி
கண்
ரத்த சோகை
29289.கண்ணின் சிறப்பு பண்பு?
தகஅமைத்தல்
சுருங்கும் தன்மை
விரியும் திறன்
பார்வைத்திறன்
29290.மரபுப் பண்புகளின் வெளிப்பாட்டிற்கு காரணி?
m-RNA
t-RNA
DNA
RNA
29291.இரத்த உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை ( தனிமத்தை ) பெயரிடு?
வைட்டமின் D மற்றும் கால்சியம்
வைட்டமின் B மற்றும் சோடியம்
வைட்டமின் C மற்றும் அயோடின்
வைட்டமின் K மற்றும் கால்சியம்
29292.மனிதனின் இயல்பு வெப்பநிலை?
36.6 C
36.7 C
36.9 C
36.8 C
29293.ஒரு கிராம் அளவில் அதிக அளவு கலோரி கிடைக்கும் உணவு?
புரதம்
ஸ்டார்ச்
கொழுப்பு
சர்க்கரை
29294.ஒரு செல்லில் இந்த உறுப்புகளில் காற்றில்லா சுவாசித்தல் நடக்கின்றன?
டெஸ்மோசோம்கள்
மைட்டோகாண்டிரியாக்கள்
ரிபோசோம்கள்
சென்ட்ரோசோம்கள்
29295.ஸ்கர்வி எனப்படும் நோயைக் கட்டுப்படுத்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது?
வைட்டமின் B
வைட்டமின் D
வைட்டமின் A
வைட்டமின் C
29296.உணவு ஆற்றலின் அழகு?
கிராம்
நியூட்டன்
கலோரி
மீட்டர்
29297.அதிக புரதச்சத்து உடையது எது?
பசும்பால்
முட்டை
கோதுமை
வேர்க்கடலை
29298.ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்?
சின்ட்ரோம்
மக்னீசியம்
சோடியம்
கால்சியம்
29299.இணை நொதிகள் ............. லிருந்து அதிகமாக பெறப்படுகின்றன?
வைட்டமின் K
வைட்டமின் B காம்ப்ளக்ஸ்
வைட்டமின் A
ஹீமோகுளோபின்
29300.DNA க்களில் உள்ளவை எவை?
நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள்
நூற்றுக்கணக்கான குரோமோசோம்கள்
நூற்றுக்கணக்கான ஜீன்கள்
நூற்றுக்கணக்கான சைட்டோபிளாசம்
Share with Friends