Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு உடலியல் Prepare Q&A Page: 4
29201.குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஓர் உயிரினத்தில் நிலை நிறுத்துகிற செல் பகுப்பு வகை?
மயோசிஸ்
ஏமைட்டாசிஸ்
மைட்டாசிஸ்
மேற்கண்ட அனைத்தும்
29202.மனிதர்களின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாத தாது பொருட்களை கூறு?
மக்னீசியம் மற்றும் பொட்டசியம்
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்
சோடியம் மற்றும் இரும்பு
அயோடின் மற்றும் கந்தகம்
29203.கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப் பட்டுள்ளது?
கணையம் - ட்ரிப்ஸினோஜன்
உமிழ்நீர் சுரப்பி - கேஸ்ட்ரிக் திரவம்
கல்லீரல் - அமிலேஸ்
உணவுப்பை - பை
29204.உமிழ்நீரில் காணப்படும் என்சைம் ( நொதி ) ?
டயலின்
அமிலேஸ்
லிப்பேஸ்
பெப்சின்
29205.பெருங்குடலின் நீளம்?
7 மீட்டர்
8.5 மீட்டர்
2 மீட்டர்
1.5 மீட்டர்
29206.ஒற்றைமுனை நியூரான்கள் காணப்படும் இடம்?
கருவாகக நரம்பு திசு
தண்டுவடம்
முதிர்ந்த நரம்பு திசு
மூளை
29207.நமது உணவுகுடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணியிரி?
கேம்பியேன்ஸி, டீனியா சோலியம்
எண்டமிபா ஹிஸ்டலைட்டிகா
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
டிரிப்போனோசோமா
29208.மனித மூளையின் எப்பகுதி ஞாபக சக்தி, கல்வியறிவு, எண்ணிப் பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்றவற்றின் மையமாக இருப்பது?
சிறுமூளை
ஹைப்போபைசிஸ்
தண்டுவடம்
பெருமூளை
29209.கல்லீரல்லில் இருந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் .................. மிக அதிக அளவில் உள்ளது?
பித்த நீர்
குளுக்கோஸ்
பித்த நீர் நிறமிகள்
யூரியா
29210.கீழ்க்கண்டவற்றில் எது ஒளிக்கதிர்களை சீராக மனிதனின் கண்ணில் கட்டுப்படுத்துகிறது?
கார்னியா ( CORNEA )
முன் அறை ( ANTERIOR CHAMBER )
விழித்திரை ( RETINA )
ஐரிஸ் ( IRIS )
29211.எலெக்ட்ரான் ( ELECTRON ) போக்குவரத்து சங்கிலியின் மூலக்கூறுகள் ( MOLECULES ) உள்ள பகுதி?
லைசோசோம் ( LYSOSOME )
மைட்ரோகான்ட்ரியாவின் உட்சவ்வு
மைட்ரோகான்ட்ரியாவின் வெளிச்ச்சவ்வு
மைட்ரோகான்ட்ரியாவின் சவ்வின் இடைவெளி
29212.நுரையீரலின் வேலை என்ன?
சிறுநீரை சுத்தப்படுத்துவது
காற்றை சுத்தப்படுத்துவது
இரத்தத்தை சுத்தப்படுத்துவது
மேற்கண்ட ஏதுமில்லை
29213.எளிதில் கிடைக்கக்கூடிய சுவாச தளப்பொருள்?
தரசம்
பிரக்டோஸ்
குளுக்கோஸ்
லேக்டோஸ்
29214.மரபுப் பண்பு கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரி பொருள்?
DNA
m - RNA
t - RNA
RNA
29215..................... செலுத்துதல் மூலம் நீரிழிவு நோய் ( DIABETES ) கட்டுபடுத்தப்படுகிறது?
என்சைம்
வைட்டமின்
இன்சுலின்
மேற்கண்ட ஏதுமில்லை
29216.எந்த உறுப்புகளிலிருந்து உடல் மூலச்செல் பொதுவாக எடுப்பதில்லை?
எலும்பு மஜ்ஜை
கருச்செல்
கணைய செல்
மேற்கண்ட அனைத்திலிருந்தும்
29217.பெர்னீஷியஸ் இரத்த சோகையை குணப்படுத்த உதவும் வைட்டமின் .....................?
வைட்டமின் C
வைட்டமின் B 12
வைட்டமின் D
வைட்டமின் B
29218.பாரம்பரிய கடத்தலில் பொருந்தாதது?
அல்லீமோ மார்ப்புகள்
அல்லீல்கள்
நொதிகள்
மேற்கண்ட ஏதுமில்லை
29219.உடற்செல் ஜீன் சிகிச்சைமுறை என்பது?
உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
விந்துச்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
29220.கீழுள்ளவற்றில் எது பாரம்பரியத் தன்மை கொண்டது?
விந்தகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட ஜீன்கள்
கருச்செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
பால்மடிச் செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை
29221.நொதிகளின் செயல்பாடு கட்டுபடுத்தும் வைட்டமின்?
வைட்டமின் B 4
வைட்டமின் C
வைட்டமின் B 2
வைட்டமின் D 2
29222.ஒரு நிமிடத்திற்கு மனிதன் சராசரியாக ............... முறை மூச்சு விடுகிறான்?
16 முதல் 18 முறை
14 முதல் 16 முறை
18 முதல் 20 முறை
12 முதல் 16 முறை
29223.இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு .................. மி.கி/டெசிலி?
80 - 120
80 - 140
60 - 120
60 - 140
29224.................... இரத்தத்தை அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது?
மூளை
இதயம்
நுரையீரல்
சிறுநீரகம்
29225.மனித உடலில் கனமான உறுப்பு?
தோல்
நுரையீரல்
இதயம்
குருத்தெலும்பு
29226.உடலின் உள் உறுப்புகளை ................ பாதுகாக்கின்றது?
நுரையீரல்
இதயம்
மூளை
தோல்
29227.லாங்கர்ஹான் திட்டுகளில் ................. மற்றும் ............. செல்கள் உள்ளன?
பீட்டர்
காமா
குளோபிலின்
ஆல்பா
29228.புகை புடிப்பதால் உடலில் அதிகம் பாதிக்கப்படும் பகுதி?
இதயம்
இரைப்பை
சிறுநீரகம்
நுரையீரல்
29229.இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?
பிளாஸ்மா
நிணநீர்
ஹீமோகுளோபின்
மோனோபில்கள்
29230.பாரம்பரிய பண்புகளுக்கு காணரமாக இருப்பவை?
ஜீன்கள்
உட்கரு
சைட்டோபிளாசம்
மைட்டோகாண்டிரியன்
29231.கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி?
குருட்டுப் புள்ளி
கொராய்டு படலம்
மஞ்சள் புள்ளி
விழி வெண்படலம்
29232.மனித உடலில் மிகவும் கடினமான பகுதியாக கருதப்படுவது?
முடி
நகம்
பல் எனாமல்
எலும்பு
29233.மனிதனின் இரத்தத்தின் pH மதிப்பு .............. லிருந்து ................ ஆக இருக்கும்?
6.5 - 7.5
4.5 - 6
5.4 - 7.5
7.35 - 7.45
29234.நாடித் துடிப்பை அறிவதனால் மருத்துவருக்கு தெரிவது?
இரத்த அழுத்தம்
நரம்புகளின் நிலை
இருதயத் துடிப்பு
இரத்த ஓட்டம்
29235.மிக அதிகமாக மது அருந்துவதால் கீழ்கண்டவற்றுள் எந்த உறுப்பு நேரடியாக பாதிக்கப்படுகிறது?
இருதயம்
நுரையீரல்
கல்லீரல்
சிறுநீரகம்
29236.தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம்?
மெட்ஸ்டோரின்
ரெனின்
மெஸ்டோசின்
மெலானின்
29237.வைட்டமின் E குறைவினால் இந்தநோய் உண்டாகிறது?
மலட்டுத் தன்மை
மாலைக்கண்
சோகை
ரிக்கெட்ஸ்
29238.செரிமாணயின்மையை சரிசெய்யப் பயன்படுவது?
கால்சியம் கூழ்மம்
மெக்னீசியம் பால்மம்
காலமைன்
சோடியம் குளோரைடு
29239.பித்தநீரை சுரக்கும் சுரப்பி?
தைராய்டு
கல்லீரல்
அட்ரினலின்
கணையம்
29240.மனித இரத்த ஓட்டத்தில் இரத்தம் எதிலிருந்து மகா தமனிக்குள் நுழைகிறது?
வலது கீழ் அறை
வலது மேல் அறை
இடது கீழ் அறை
இடது மேல் அறை
29241.மனிதனின் சாதாரண இரத்த அழுத்தம்?
100/80 மி.மி
80/120 மி.மி
120/110 மி.மி
120/80 மி.மி
29242.கீழ்கண்டவற்றுள்ள நிறங்களில் இரண்டினை நிறக்குருடு மனிதர்களால் பிரித்தறிய இயலாது?
பச்சை மற்றும் சிகப்பு
நீலம் மற்றும் பச்சை
ஊதா மற்றும் நீலம்
நீலம் மற்றும் மஞ்சள்
29243.D வகை குளுகோஸில் உள்ள சீர்மையற்ற கரி அணுக்களின் எண்ணிக்கை?
2
3
4
1
29244.உடலின் நீர் இழப்பை தடுக்கும் உறுப்பு?
தோல்
நுரையீரல்
சிறுநீரகம்
இதயம்
29245.கோழி இறைச்சியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து?
கால்சியம்
புரதம்
இரும்புசத்து
கார்போஹைட்ரேட்
29246.உடலியக்கச் செயல்ககளை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்து?
புரதம்
கொழுப்பு
தாது உப்புக்கள்
நீர்
29247.மனித உடலில் எத்தனை புலன் உறுப்புகள் உள்ளன?
5 புலன் உறுப்புகள்
4 புலன் உறுப்புகள்
2 புலன் உறுப்புகள்
6 புலன் உறுப்புகள்
29248.நமது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது?
காது
கண்கள்
தோல்
நாக்கு
29249.சுவை மொட்டுகள் உள்ள உறுப்பு?
தோல்
காது
நாக்கு
மூக்கு
29250.சாதாரணமாக மனிதனின் ரத்த அழுத்தம்?
120/70 mm Hg
110/90 mm Hg
130/80 mm Hg
120/80 mm Hg
Share with Friends