Easy Tutorial
For Competitive Exams

Group 4 - இந்திய தேசிய இயக்கம் INM - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Prepare QA

55909.

காந்திய காலகட்டம் (Gandian Period)

காந்தியடிகள் -------------------- நடைபெற்ற தில்லி கிலாபத் இயக்கத்திற்கு தலைமையேற்றார்.
1920 நவம்பர் மாதம்
1919 நவம்பர் மாதம்
1921 நவம்பர் மாதம்
1918 நவம்பர் மாதம்
55910.1919ம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டம் மூலமாக ---------------- என்பது அறிமுகம் ஆனது.
இரட்டை ஆட்சி
மாகாண ஆட்சி
மக்களாட்சி
ஒற்றையாட்சி
55911.1920 டிசம்பர் மாதம் ------------------- தலைமையில் நாக்பூரில் ஒத்துழையாமை இயக்க அமர்வு கூட்டம் நடைபெற்றது.
ஒமந்தூரார்
காந்தியடிகள்
சேலம் ராமசாமி
சேலம் விஜயராகவாச்சாரியார்
55912.------------------- உள்ள சம்பரானல் “தீன் காதியா” முறை பின்பற்றப்பட்டது.
பீஹார்
உத்திரபிரதேசம்
ஒடிசா
வங்காளம்
55913.பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, சிறையில் அடைப்பது போன்ற அதிகாரங்களை காவல் துறையினருக்கு வழங்கிய சட்டம்
பிட் இந்திய சட்டம்
ஒழுங்குமுறைச் சட்டம்
விசாரணைச் சட்டம்
நெளலட் சட்டம்
55914.காங்கிரச் கட்சியில் வல்லபாய் படேல் மற்றும் ராஜகோபாலாச்சாரியார் ---------------------- நபர்கள்
மாற்றத்தை விரும்பாதவர்கள்
மாற்றத்தை விரும்புவர்கள்
எதுவுமே வேண்டாம்
இவற்றில் எதுவுமில்லை
55915.இந்தியர்களுக்கு உண்மையில் அதிகாரங்களைப் பரிமாற்றம் செய்யாத்தால் ---------------- ஏமாற்றத்தை தந்தது.
1928 சட்டம்
1935 சட்டம்
1919 இந்திய அரசுச் சட்டம்
1920 சட்டம்
55916.------------------ மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிரகு இரட்டையாட்சி முடிவிற்கு வந்தது.
1935 ஆம் ஆண்டு
1925 ஆம் ஆண்டு
1937 ஆம் ஆண்டு
1936 ஆம் ஆண்டு
55917.ஜெர்மனி செயற்கை சாயங்களால் இந்தியாவின் இண்டிகோ எனப்பட்ட சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.
வெளிர் சாயம்
மஞ்சள் சாயம்
நீலச்சாயம்
பசுமை சாயம்
55918.------------------ நாட்டில் காலிப் அலுவலகம் மூடப்பட்டதையடுத்த கிலாபத் இயக்கமும் முடிவுக்கு வந்தது.
சவுதி அரேபியா
இங்கிலாந்து
ஜெர்மனி
துருக்கி
55952.

இந்திய விடுதலை இயக்கம் – முதல் நிலை

இந்திய தேசியம் ஏற்பட ஒரு முக்கியமான காரணம் எது?
நவீன தகவல் தொடர்பு
ஏகாதிபத்தியம்
ஒற்றுமை
தேசிய இயக்கம்
55953.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை வலுப்பெறச் செய்தது
தேசிய உணர்வு
தேசிய இயக்கம்
நவீன தகவல் தொடர்பு
தாய் மொழிப் பத்திரிக்கைத் தடைச் சட்டம்
55954.இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
பக்கிம் சந்திர சட்டர்ஜி
W.C. பானர்;ஜி
இரவீந்திரநாத் தாகூர்
ஆலன் ஆக்டோவியன் ஹியூம்
55955.காங்கிரசின் முதல் கூட்டம் யார் தலைமையில் மும்பையில் நடைபெற்றது
பக்கிம் சந்திர சட்டர்ஜி
W.C. பானர்;ஜி
இரவீந்திரநாத் தாகூர்
ஆலன் ஆக்டோவியன் ஹியூம்
55956.பிரித்தாளும் கொள்கையின் அறிமுகம் என்று கருதப்படுவது எது?
முஸ்லீம் லீக் தோற்றம்
சூரத் பிளவு
வங்காளப் பிரிவினை
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தங்கள்
55957.இந்திய தேசி காங்கிரஸ் எங்கு நடைபெற்ற மாநாட்டில் ‘சுயராஜ்யம்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சூரத்
கல்கத்தா
லக்னோ
டெல்லி
55958.யாருடைய தலைமையில் முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது
சவுகத் அலி
நவாப் சலிமுல்லாகான்
முகமது அலி
இவற்றுள் எதுவுமில்லை
55959.கர்சன் தொடர்பானவற்றில் எது தவறானது?
1904 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்
1905 ஆம் ஆண்டு வங்காளத்தை இரண்டாக பிரித்தார்
வாரிசு இழப்புக் கொள்கை
தொல்பொருள் கல்வெட்டியல் துறையினை நிறுவினார்
55960.பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
மிண்டோ - மார்லி சீர்திருத்தம் - 1919
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் - 1909
ஜாலியன்வாலாபாக் படுகொலை - 1920
இவை அனைத்தும்
55961.முஸ்லீம் லீக் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
1905
1906
1907
1908
Share with Friends