55964.பின்வருவனவற்றுள் யார் தீவிரவாதி அல்ல?
திலகர்
லாலா லஜபதிராய்
அரவிந்தர் கோஷ்
சுரேந்திரநாத் பானர்ஜி
55965.சுதேசி இயக்கத்தில் தமிழகத்தில் இருந்து கலந்துக் கொண்ட தலைவர் யார்?
பாலகங்காதர திலகர்
லாலா லஜபதிராய்
அரவிந்தர் கோஷ்
வ உ சிதம்பரனார்
55966.மராத்தா மற்றும் கேசரி போன்ற பத்திரிக்கைகளை நடத்தியவர் யார்?
கோபாலகிருஷ்ண கோகலே
பாலகங்காதர தில்கர்
அரவிந்தர் கோஷ்
பிபின் சந்திரபால்
55969.சுதேசி இயக்கம் என்பது?
முன்னேற்றத்திற்கு ஒரு அமைப்பு
அயல்நாட்டு தொழில்கள் மேம்பாடு
பொருளாதாரப் புறக்கணிப்பு
இவற்றுள் எதுவுமில்லை
55970.தீவிரவாதிகளின் தலைவரான பாலகங்காதர திலகருக்கு தளபதிகளாக செயல்பட்டவர்
லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால்
பிபின் சந்திர பால் அரவிந்த கோஷ்
வ.உ.சி. சுப்ரமணிய சிவா
சுப்ரமணிய பாரதியார்
55971.கீழ்க்கண்டவர்களுள் கடார் பார்ட்டியுடன் தொடர்பில்லாதவர் எவர்ஃ
லாலா ஹர்தயாள்
அன்னிபெசன்ட்
தரக்னாத் தாஸ்
சோகன் சிங் பக்னா
55972.கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக
ஆங்கிலேய அரசுக்கு எதிராக
காந்திக்க ஆதரவு கொடுப்பதற்காக
ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்க
55973.இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
அன்னிபெசன்ட்
விஜயலட்சுமி பண்டிட்
சரோஜினி நாயுடு
இவற்றுள் எவருமிலர்
55974.1919 ஆம் ஆண்டுச் சட்டம் இரட்டை ஆட்சியை கொண்டு வந்தது
மாகாணத்தில்
மாவட்டத்தில்
மைய அரசில்
இவற்றுள் எதுவுமில்லை
55977.இந்திய தேசிய காங்கிரன் மூன்றாவது மாநாடு நடந்த இடம் மற்றும் தலைவர்?
பம்பாய் ரூ ஜார்ஜ் யூலே
பம்பாய் பத்ருதின் தயாப்ஜி
சென்னை ரூ ஜார்ஜ் யூலே
சென்னை ரூபத்ருதின் தயாப்ஜி
55978.பின்வருவனவர்களுள் எவர் தீவிரவாதி அல்ல?
பாலகங்காதர திலகர்
லாலா லஜபதிராய்
அரவிந்த கோஷ்
தாதாபாய் நெரோஜி