55983.பாலகங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கைகள்
யங் இந்தியா, மராத்தா
நியூ இந்தியா, கேசரி
இந்தியா, மராத்தா
கேசரி, மராத்தா
55985.மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது
மிண்டோ - மார்லி சீர்திருத்தம்
மாண்டோகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
இந்திய அரசுச் சட்டம் - 1935
இந்திய விடுதலைச் சட்டம் 1947
55987.1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம்
பேச்சுரிமைத் தடை
தொழில் தடை
ஹேபியஸ்கார்பஸ் தடை
இடம் பெயர்தல் தடை
55988.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர்
பஹ்ருதீன் தயாப்ஜி
அபுல்கலாம் ஆசாத்
அகமத் கித்வாய்
ஹக்கீம் அஜ்மல்கான்
55989.தன்னாட்சி கழகத்தை மும்பையில் நிறுவியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
அன்னிபெசன்ட்
சுப்பிரமணிய பாரதியார்
பாலகங்காதர திலகர்
55993.லக்னோ ஒப்பந்தம் யாருக்க இடையே கையெழுத்திடப்பட்டது
காங்கிரசு மற்றும் மாண்டேகு
காங்கிரசு மற்றும் முஸ்லீம் லீக்
செம்ஸ்போர்டு மற்றும் முஸ்லீம் லீக்
அம்பேத்கார் மற்றும் முஸ்லீம் லீக்
55994.கிலாபத் இயக்கத்தைத் தொடங்கியவர்கள் யார்?
நவாப் சலிமுல்லாகான்
இக்பால், சௌத்ரி ரகமத் அலி
முகமது அலி, சவுகத் அலி
சௌத்ரி ரகமத் அலி, முகமது அலி ஜின்னா
55995.டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு ஆகியோர் கைது செய்யப்பட்ட நாள்
13.04.1919
23.04.1919
13.08.1919
13.04.1929
55996.“இச்சட்டத்தை வெளியிட்டது ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுக் கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது” என மாண்டேகு- செம்ஸ்போர்டு சட்டத்தை விவரித்தவர் யார்?
லாலா ஹர்தயாள்
அன்னிபெசன்ட்
தரக்னாத் தாஸ்
சோகன் சிங் பக்னா
55997.தன்னாட்சி இயக்கம் படிப்படியாக முடிவுக்கு வர காரணமாக அமைந்தது எது?
ரௌலட் சட்டம்
நேரு அறிக்கை
ஆகஸ்ட் அறிக்கை
இவற்றுள் எதுவுமில்லை
55998.ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை பெருமைப்படுத்த தர்பார் நடத்தியவர் யார்?
ரிப்பன்
லிட்டன்
சார்லஸ் ஹார்டிஞ்ச்
லாரன்ஸ்
55999.கீழ்க்காணும நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும்
பிளாசிப் போர்
பக்ஸார் போர்
இந்திய தேசியக் காங்கிரசு
ஜாலியன்வாலபாக் படுகொலை
56000.இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் எல்லைக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது
டூரண்டு கோடு
மெக்மோகன் கோடு
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
56001.கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆங்கில ஏகாப்தியம் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததின் மூலம் ஒற்றுமையை நாட்டினர்
இந்தியா ஒரே நாடு என்றஎண்ணத்தை மக்களிடையே உருவாக்கியது
இது தேசிய இயக்கம் மலர வழி செய்தது
இந்தியா மேலை நாடுகளுடன் தொடர்பு கொண்டது
ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததின் மூலம் ஒற்றுமையை நாட்டினர்
இந்தியா ஒரே நாடு என்றஎண்ணத்தை மக்களிடையே உருவாக்கியது
இது தேசிய இயக்கம் மலர வழி செய்தது
இந்தியா மேலை நாடுகளுடன் தொடர்பு கொண்டது
1, 2, மற்றும் 3
2, 3, மற்றும் 4
3, மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4