55413.பின்வருவனவற்றுள் தவறானது எது?
துசுக்-இ-ஜஹாங்கிரி என்பது ஜஹாங்கீரின் சுயசரிதை
ஜஹாங்கீர் ‘நீதிச்சங்கிலி மணி’ என்ற புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.(ஷபர்ஜ்)
மெக்ருன்னிஷா என்ற இயற்பெயர் கொண்ட நூர்ஜஹான் என்ற அரண்மனையின் ஒளி என பொருள்படும் சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
கி.பி. 1611 முதல் கி.பி. 1626 வரையிலான காலத்தினை முகலாய வரலாற்றில் “நுர்ஜஹானின் காலம்” என்றழைக்கப்படுகிறது.
55415.அக்பர் நிலவரி சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை யாரை பின்பற்றினார்?
ஷெர்ஷா
பைரம்கான்
அபுல் பாசல்
அபுல் பைசி
55416.கி.பி 1615ம் ஆண்டு சூரத் நகரில் வணிகம் செய்ய ஜஹாங்கீரிடம் அனுமதி வாங்கியவர் யார்?
வில்லியம் ஹாக்கின்ஸ்
சர்தாமஸ் ரோ
இருவரும்
இரண்டும் இல்லை
55417.ஜஹாங்கீர்,ஷாலிமர்,நிஷாத் என்ற பூந்தோட்டங்களை எந்த நகரில் அமைத்தார்
ஜம்மு
ஸ்ரீநகர்
ஆக்ரா
லாகூர்
55422.பின்வருவனவற்றில் சரியானவை எவை?
1. ஷாஜஹான் தான் கட்டிய மாளிகைகளுக்கு சிவப்பு கற்களை பயன்படுத்தினர்.
2. ஷாஜஹான் ஷாஜஹானாபாத் என்ற புதிய தலைநகரை உருவாக்கினார்.
3. ஷாஜஹான் டில்லியில் உள்ள செங்கோட்டையை உருவாக்கினார்.
4. ரங்கிமஹால், மோதி மகால், முத்து மகால், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ் ஆகியவைகள் செங்கோட்டையின் உள்ளன.
1. ஷாஜஹான் தான் கட்டிய மாளிகைகளுக்கு சிவப்பு கற்களை பயன்படுத்தினர்.
2. ஷாஜஹான் ஷாஜஹானாபாத் என்ற புதிய தலைநகரை உருவாக்கினார்.
3. ஷாஜஹான் டில்லியில் உள்ள செங்கோட்டையை உருவாக்கினார்.
4. ரங்கிமஹால், மோதி மகால், முத்து மகால், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ் ஆகியவைகள் செங்கோட்டையின் உள்ளன.
1, 2, 3
2, 3, 4
1, 2, 4
2, 3
55424.பின்வருவனவற்றுள் தவறானது எது?
ஷாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டினார்.
தாஜ்மஹால் உஸ்தாத் இஷா என்ற தலைமைச் சிற்பியின் தலைமையில் கட்டப்பட்டது
தாஜ்மஹால் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது.
மயிலாசனத்தை உருவாக்கி அதில் புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை பதித்த பேரரசர் ஷாஜஹான்
55425.கலைநுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மயிலாசனத்தை கவர்ந்து சென்ற மன்னன் யார்?
நாதிர்ஷா
முபாரக்ஷா
ஷாஜஹான்
மனுசி
55427.ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர் யார்?
பெர்னியர்
டிராவர்னியர்
மனுசி
இவர்கள் அனைவரும்
55428.ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் தக்காணத்தில் ஆளுநராக இருந்தவர் யார்?
தாராசுகோ
ஷர்ஷஜா
ஒளரங்கசீப்
முரத்
55429.ஆலம்கீர் என்ற சிறப்புப் பட்டத்தினைச் சூட்டிக் கொண்ட மன்னன் யார்?
தாராசுகோ
ஷாஷ்ஜா
ஒளரங்கசீப்
முரத்
55430.மொகலாயர்களின் ஆட்சிமுறை
மக்களாட்சி
ராணுவம் சார்ந்த வல்லாட்சி
முடியாட்சி
ராணுவம் சாராத வல்லாட்சி
55431.ஒளரங்கசீப்பினால் கொல்லப்பட்ட சீக்கிய குரு யார்?
எட்டவாது சீக்கிய குரு
ஒன்பதாவது சீக்கிய குரு
பத்தாவது சீக்கிய குரு
மூன்றாவது சீக்கிய குரு
55432.‘கால்சா’ என்பது
மராத்திய இராணுவ அமைப்பு
சீக்கிய இராணுவ அமைப்பு
மராத்திய, சீக்கிய, இராசபுத்திர, காட்டு, சாட்னாமியர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டுப்படை
முகலாயப் படைக்குழு