55433.பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
பாபரின் இயற்பெயர் ஜாகிருதின் முகம்மது பாபர்.
பாபர் தந்தை வழியில் துருக்கி-தைமூர் இனத்தையும்,தாய் வழியில் மங்கோலிய-செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார்.
பாபர் தனது பதினாறாம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்
கி.பி. 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் பானிபட் என்னுமிடத்தில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.
55435.முகலாயப் பேரரசு சிதைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது எது?
சீக்கியர்கள், மராத்தியர்கள் முகலாயர்களுக்கு எதிரான கிளர்ச்சி
ஒன்பதாவது சீக்கிய குழு தேஜ்பகதூர் கொல்லப்பட்டார்.
பத்தாவது சீக்கிய குரு கோவிந்த சிங் ‘கால்சா’ என்ற இராணுவ அமைப்பை உருவாக்கியது
தக்காண புற்றுநோய் ஒளரங்கசீப்பை அழித்தது.