48290.பொருத்துக
(கி.பி) முந்தைய இடைக்காலம் | - | 13-18 நூற்றாண்டு வரை |
பிந்தைய இடைக்காலம் | - | 8-11 நூற்றாண்டு வரை |
ராசபுத்திரர் காலம் | - | 8-13 நூற்றாண்டு வரை |
பிரதிகாரர்கள் காலம் | - | 6-12 நூற்றாண்டு வரை |
3 4 1 2
1 2 3 4
3 1 4 2
1 3 4 2
48291.பாலர் மரபு வீழ்ச்சியடைந்தபோது வங்காளப் பகுதியில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
பிரதிகாரர்கள்
சேனர்கள்
தோமர்கள்
சௌகான்கள்
48292.இராசபுத்திரர் காலத்தில் குறிப்பிடத்தக்க மரபினராக கருதப்படுபவர்கள் யார்?
பிரதிகாரர்கள், பாலர்கள்
சௌகான்கள், தோமர்கள்
சந்தேலர்கள், பரமாரர்கள்
இவர்கள் அனைவரும்
48293.இராசபுத்திர அரசுகள் முடிவிற்கு வந்த பிறகு இந்தியாவில் ஆட்சி அமைத்தவர்கள் யார்?
துருக்கியர்கள்
முகலாயர்கள்
சோழர்கள்
குத்புத்தீன் ஐபக்
48295.இடைக்கால வரலாறு என்பது?
கி.பி.18 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 28 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி. 28 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 30 ஆம் நூற்றாண்டு வரை
48299.பின்வரும் வாக்கியங்களில் எவை தவறு?
இராசபுத்திரர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.
இராசபுத்திரர்கள் காலத்தில் பக்தி இலக்கியம் மலரத் தொடங்கியது.
குஜராத்தை ஆட்சி செய்தவர்கள் குகிலர்கள் ஆவர்
மேற்கண்ட அனைத்தும் தவறு
48301.மகேந்திர பாலரின் அரசவைப் புலவர் ராஜசேகரர் பாலஇராமாயணம், பாலபாரதம் போன்ற எந்த மொழியில் இயற்றினார்?
சமஸ்கிருதம்
குஜராத்தி
கிரேக்கம்
பிராகிருதம்
48302.பொருத்துக :-
கோபாலர் | – | கி.பி. 815 - 855 |
தருமபாலர் | – | கி.பி. 885 - 908 |
தேவபாலர் | - | கி.பி. 1018 - 1069 |
மகிபாலர் | - | கி.பி. 765 - 769 |
இராஜாபோஜ் | - | கி.பி. 769-815 |
மகேந்திர பாலர் | - | கி.பி. 998 - 1038 |
4 5 1 6 3 2
4 5 6 1 3 2
1 2 3 6 4 5
2 3 1 5 4 6
48303.சந்த்பரிதை எழுதிய பிருத்திவிராஜ்சோ என்னும் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது.
கன்னடம
அரபு
ராஜஸ்தானி
பாரசீகம்