48731.பொருத்துக
கம்ஸ் | - | மருத்துவமனை |
கரோஜ் | - | தலைவரி |
பேஸியா | - | திருமண அமைப்பு |
ஜகாத் | - | பொருட்களில் 1/5 பங்கு |
தார்-உல்-பா | - | விளைச்சலில் 1/10 பங்கு |
திவானி கிரமத் | - | சடங்கு கட்டணம் |
4 5 2 6 1 3
4 5 1 2 3 6
1 2 5 6 4 3
4 1 2 3 5 6
48732.இராமேஸ்வரத்தில் பள்ளிவாசல் கட்டியவர் யார்?
ஜலாலுத்தீன் கில்ஜி
அலாவுத்தீன் கில்ஜி
மாலிக்கபூர்
பிரதாபருத்ரன்
48733.பெரோஸ் துக்ளக் சுயவரலாற்று நூல் எது?
குதூப்-பெரோஸ்-ஷாஹி
பதூஹத்-இ-பெரோஷாஹி
ஜியாவுத்தீன் பராணி
இவற்றுள் எதுவுமில்லை
48739.பெரிய அளவில் ஒரு நிரந்தரப்படையை உருவாக்கிய முதல் சுல்தான் யார்?
அலாவுத்தீன் கில்ஜி
ஜலாலுத்தீன் கில்ஜி
மாலிக்கபூர்
பால்பன்
48741.சுல்தான்களின் காலத்தில் துணி உற்பத்திக்கு பெயர் பெற்ற நகரங்கள் எது?
வங்காளம்
குஜராத்
இரண்டும்
இரண்டும் இல்லை
48746.கி.பி. 1526ல் நடைபெற்ற முதலாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது.
சிக்கந்தர் லோடி-பாபர்
தௌலத்கான் லோடி-பாபர்
இப்ராகிம் லோடி-பாபர்
தில்வர்கான் லோடி-பாபர்
48747.பின்வரும் வாக்கியங்களில் தவறான இணை எது?
இக்தா - இக்தார்
ஷிக் - ஷிக்தார்
பர்கானா - அமில்ஃமுன்ஷிப்
கிராமங்கள் - கனுங்கோ
48749.பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. சுல்தான்களின் ஆட்சியில் நிர்வாகத்தின் மிகச்சிறிய அளவு கிராமமாகும்.
II. சுல்தானுக்கு உதவிட 5 அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று இருந்தது.
III. சுல்தான் காலத்தில் நாட்டின் முதன்மையான வருமானம் வரிவருவாய்.
I. சுல்தான்களின் ஆட்சியில் நிர்வாகத்தின் மிகச்சிறிய அளவு கிராமமாகும்.
II. சுல்தானுக்கு உதவிட 5 அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று இருந்தது.
III. சுல்தான் காலத்தில் நாட்டின் முதன்மையான வருமானம் வரிவருவாய்.
I மட்டும்
II, III மட்டும்
I, III மட்டும்
I, IV மட்டும்
48750.சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் வேளாண்மைக்கு அடுத்த நிலையில் இருந்த தொழில் எது?
காகிதம்
சர்க்கரை உற்பத்தி
நெசவு
முத்தெடுத்தல்