48711.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
A. முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்தும் சிறந்தவர்கள் ஆகும்.
B. மகமது பின் துக்ளக் அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன.

A மட்டும் சரி
B மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
48712.பின்வருவனவற்றுள் தவறானது எது?
குத்புதீன் தனது தலைநகரை லாகூருக்கு மாற்றினார்
குத்புதீன் துருக்கிய மரபு அரசைக் காப்பாற்றிக் கொள்ள பல திருமணத் தொடர்புகளை ஏற்படுத்தினார்
இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தவர் இல்துத்மிஷ் ஆவார்.
இஸ்லாமிய மதப்பற்றாளராகிய குத்புதீன் ஐபக் தனது ஆட்சியை நிலைநிறுத்த இராணுவத்தின் வலிமையை பயன்படுத்தினார்.
48713.கில்ஜி மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி
ஜலாலுத்தீன் - பெரோஸ் - கில்ஜி
குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா
நஸிர்-உத்தின்-குஸ்ரு-ஷா
48714.மாம்லுக் மரபினை /அடிமை மரபினை தோற்றுவித்தவர் யார்?
இல்துத்மிஷ்
குத்புதீன் ஐபக்
சுல்தானா இரசியா
முகமது கோரி
48716.பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
1. அலாவுத்தீன் கில்ஜி சுமார் 12 முறை மங்கோலியப் படையெடுப்புகளை தடுத்தார்.
2. அலாவுத்தீன் கில்ஜி தம்மை கடவுளின் பிரதிநிதியாக கருதினார்.
3. அலாவுத்தீன் கில்ஜி இலவச நிலங்களை வழங்கினார்.
4. அலாவுத்தீன் கில்ஜி குதிரைகளுக்கு சூடுபோடும் முறையை அறிமுக படுத்தினார்.
5. அலாவுத்தீன் கில்ஜி பொருட்களின் விலைகளை நிர்ணயித்தார், அவ்விலைகள் அங்காடி விலைகளை விட அதிகமாக இருந்தன.
6. இந்துக்கள் மீது ஜூசியா வரி, மேய்ச்சல் வரி, வீட்டு வரி, போன்ற வரிகளை விதித்தனர்.

1, 2, 3
3, 5
1, 2, 4, 6
4, 5, 6
48717.உலுக்கான், நசரத்கான் போன்ற படைத்தளபதிகள் பணியாற்றிய அரசர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி
ஜலாலுத்தீன் கில்ஜி
பால்பன்
துக்ளக்
48720.குதுப்மினார் என்ற கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்?
குத்புதீன் ஐபக்
இல்துத்மிஷ்
பக்ரம்ஷா
பால்பன்
48721.பொருத்துக:
ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி | - | கி.பி. 1290-1296 |
அலாவுதீன் கில்ஜி | - | கி.பி. 1296-1316 |
குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா | - | கி.பி. 1316-1320 |
நஸிர்-உத்தின்-குஸ்ரு-ஷா | - | கி.பி. 1320 |
4 3 2 1
1 2 3 4
1 2 4 3
3 4 1 2
48723.துக்ளக் மரபினை தோற்றுவித்தவர் யார்?
குத்புத்தீன் ஐபக்
கிஸிர்கான்
கியாசுதீன் துக்ளக்
முகமது பின் துக்ளக்
48725.முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்ற உத்திரவிட்டதற்கு காரணம் என்ன?
தோஆப் பகுதியின் நிலவரியை உயர்த்தி கருவூலத்தை நிரப்ப எண்ணினார்.
விவசாயம் தடைப்பட்டதன் காரணமாக நாட்டில் பஞ்சம் என்ற நிலை ஏற்பட்டது.
மங்கோலியர்களின் தொடர்ந்த படையெடுப்பு.
செப்பு நாணயங்களை அறிமுகம் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணினார்.
48726.பிரோஸ் துக்ளக் மிக முக்கியமத்துவம் கொடுக்கபட்ட துறை எது?
நிதித்துறை
நீதித்துறை
பொதுப்பணித்துறை
நீர்வளத்துறை
48727.பொருத்துக.
திவானி இன்ஷா | - | இஸ்லாமிய சட்ட அமைச்சர் |
திவானி அர்ஸ் | - | வெளியுறவு அமைச்சர் |
காஸி-உல்-காஸாத் | - | அஞ்சல்துறை அமைச்சர் |
வசீர் | - | பிரதம அமைச்சர்/நிதி அமைச்சர் |
திவானி இன்ஷா | - | நீதிதுறை அமைச்சர் |
சூதர்-உஸ்-சாதர் | - | பாதுகாப்பு/படைத்துறை அமைச்சர் |
3 6 5 4 2 1
3 6 1 2 3 4
6 5 4 3 2 1
2 1 3 4 5 6
48728.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
A. பெரோஸ்-துக்ளக் ஜெய்நகரை வென்று, பூரி ஜெகநாத் கோயிலை புதுப்பித்தார்.
B. குதுப்-பெரோஸ்- ஷாஹி என்ற நூல் வானியல் தொடர்பானது.
A. பெரோஸ்-துக்ளக் ஜெய்நகரை வென்று, பூரி ஜெகநாத் கோயிலை புதுப்பித்தார்.
B. குதுப்-பெரோஸ்- ஷாஹி என்ற நூல் வானியல் தொடர்பானது.
A மட்டும் சரி
B மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
48729.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
A. பிரோஸ் துக்ளக் "தக்காவி" என்னும் விவசாயக் கடன்களை வசூலித்தார்.
B. பிரோஸ் துக்ளக் சட்டத்திற்கு புறம்பான வரிகளை வசூலித்தார், மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்தினார்.
A. பிரோஸ் துக்ளக் "தக்காவி" என்னும் விவசாயக் கடன்களை வசூலித்தார்.
B. பிரோஸ் துக்ளக் சட்டத்திற்கு புறம்பான வரிகளை வசூலித்தார், மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்தினார்.
A மட்டும் சரி
B மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
48730.போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்த அரசர் யார்?
குத்புதீன் ஐபக்
இல்துத்மிஷ்
பால்பன்
ரசியா