48751.பின்வரும் சரியான இணை எது?
1. மாம்லுக் காலம் - குதுப்பினார், குவாத் உத் இஸ்லாம், மசூதி, நாசிர்-உத்-தீன் முகமதுவின் கல்லறை, பால்பனின் சமாதி.
2. கில்ஜி காலம் - டெல்லி சீரி நகரம், ஹாரத்நிஜாம்முத்தின், ஆலுபாவின் தர்கா, அலாய்த்தார் வாசா.
3. துக்ளக் காலம் - அலகாபாத் கோட்டை, துக்ளக்காபாத், ஜஹான்பனா.

1 மட்டும்
2, 3
அனைத்தும் சரி
அனைத்தும் தவறு
48752.லோடி மரபினர் காலத்தில் நிர்வாகம் மற்றும் பண்பாட்டு மையமாக விளங்கிள நகரம் எது?
டெல்லி
ஆக்ரா
பஞ்சாப்
பீகார்
48754.‘திவானி ரியாஸத்’‘ஹானாயி மண்டி’ என்பது
இராணுவத்தில் நடைபெற்ற ஊழல்களை ஒழிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர்.
அங்காடிகளைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர்.
குதிரைகளுக்கு சூடுபோடும் அதிகாரிகள் ஆவார்.
அலாவுத்தீன் கில்ஜியின் படைத்தளபதிகள் ஆவார்.
48755.டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வர காரணமாக அமைந்தது?
முதலாம் பானிபட்போர்
நிர்வாகக் குளறுபடி
இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
உயர்குடியினரை அவமானப்படுத்தினார்கள்
48756.பின்வருவனவற்றுள் சுல்தான்கள் ஆட்சியின் தாக்கங்கள் அல்லாதது எவை?
1. ஒருங்கிணைப்பு அரசியலுக்கு வழிகோலியது.
2. நிலையான, நிரந்தர பெரும்படை அமைக்கப்பட்டது.
3. வாணிபம் வளர்ந்தது
4. அரபி மொழி நீதிமன்ற மொழியாகியது.
1. ஒருங்கிணைப்பு அரசியலுக்கு வழிகோலியது.
2. நிலையான, நிரந்தர பெரும்படை அமைக்கப்பட்டது.
3. வாணிபம் வளர்ந்தது
4. அரபி மொழி நீதிமன்ற மொழியாகியது.
1, 2
2, 3
4 மட்டும்
1, 2, 3
48757.டெல்லி சுல்தான்களில் முதன்முதலில் தென்னிந்தியாவை படையெடுத்தவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி
ஜலாலுத்தீன் கில்ஜி
மாலிக்கபூர்
பால்பன்