56631.SI கெல்வின் முறையில் என்பது ………………………… அலகாகும்.
வெப்பநிலை
மோல்
ஆம்பியர்
வினாடி
56632.எரியும் மெழுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயமாக ஒரு ………………………… சமம்.
மோல்
கேன்டிலா
ஆம்பியர்
கெல்வின்
56633.ஆம்பியர் என்பது SI முறையில் ……………………அலகாகும்
மின்னோட்டத்திற்கான
வெப்பநிலை
ஸ்ரேடியன்
வினாடி
56634.ஒரு மோல் என்பது ……………… கார்பன் 12 ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக்கூறுகள்.
56635.தளக்கோணத்தின் SI அலகு …………………………
Kg
ரேடியன்
ஸ்ரேடியன்
வினாடி
56636.SI முறை ……………………… அடிப்படை அளவுகளை உடையது.
56637.நில நடுக்கத்தின் அளவினை …………………………… என்ற அளவு கோலால் அளக்கலாம்.
ரிக்டர்
கிலோகிராம்
மோல்
ரேடியன்
56638.நிறையின் SI அலகு ……………………
Kg
ரேடியன்
ஸ்ரேடியன்
வினாடி
56639.SI முறையில் பொருளின் அலகு ……………………
Kg
மோல்
ஆம்பியர்
கெல்வின்
56640.SI முறையில் திண்ம கோணத்தின் அலகு ……………………
Kg
ரேடியன்
ஸ்ரேடியன்
வினாடி
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |