Easy Tutorial
For Competitive Exams

GS - Physics (இயற்பியல்) இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் Prepare QA

56621.கோணம் SI அலகு ……………………
Kg
m
rad
K
56622.கோள்கள் மற்றும் விண்மீண்களுக்கு இடையேயுள்ள தொலைவினை அளக்கப் படும் அளவு …………………………
டெசிபெல்
ரிக்டர்
வானியல் அலகு
கேண்டிலா
56623.மின் அழுத்தத்தின் அலகு
பாரட்
வோல்ட்
ஆம்பியர்
லும்
56624.SI அலகு முறை ………………………அடிப்படை அலவுகளையும் …………………………வழி அளவுகளையும் கொண்டது
9,14
7,22
19,14
20,26
56625.……………………… ஆம் ஆண்டில் கூடிய எடைகள் மற்றும் அளவுகள் பற்றிய பொதுக் கூட்டமைவில் SI அலகு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1975
1979
1995
1971
56626.SI முறை ……………………… துணை அளவுகள் உள்ளது.
7
2
5
8
56627.எந்த ஒரு அளவையும் …………………………இல்லாமல் அளக்க முடியாது.
அலகு
நிறை
எடை
செறிவு
56628.நீளம்SI அலகு ……………………
m
Kg
வினாடி
ஸ்ரேடியன்
56629.காலம் SI அலகு ……………………
Kg
ரேடியன்
ஸ்ரேடியன்
வினாடி
56630.ஒளிச் செறிவை அளக்கப் பயன்படும் அலகு ………………………
Kg
ரேடியன்
ஸ்ரேடியன்
வினாடி
Share with Friends