அன்னி பெசன்ட் அம்மையார்
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற் பெயர் = அன்னி உட்
- ஊர் = இலண்டன் நகரம்
படைப்பு:
- பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், அதனை “தாமரைப் பாடல்” என்பர்
- விழித்திடு இந்தியா
இதழ்:
- நியூ இந்தியா
- காமன் வீல்
குறிப்பு:
- 1893இல் இந்தியா வந்தார்
- இந்தியாவில் பிரம்ம ஞான சபை பணிகளை மேற்கொண்டார்
- இந்தியாவில் மகளிர் சங்கம் தொடங்கினார்
- 1917 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித முதன் பெண்மணி இவர் தான்
- சாரணர் இயக்கத்தை இந்தியாவில் பரப்பினார்
- பனாரஸ்(காசி) மத்திய இந்து பள்ளி மற்றும் கல்லூரியை நிறுவினார்
- தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார்
- இவர் “நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை விழித்தெழச் செய்து தாய் நாட்டிற்கு தொண்டு புரிய வைப்பேன்” என்றார்
- பிரம்ம ஞானசபையின் தலைமையிடத்தை சென்னை அடையாரில் நிறுவினார்
- அடையாரில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சம்ஸ்கிருத நூல்களைப் பாதுகாத்து வந்தார்