29602.மறைமுகமாக நோய் பரவும் முறை?
வாய் வழியாகத் தெரித்தல்
தாய் சேய் இணைப்புத் திசு
நோயாளி பயன்படுத்தும் உடைமைகள்
சளிச் சிந்துதல்
29603.டைலாண்டின் சோடியம் ஒரு?
வலிப்பு நோய் குறைப்பான்
உயர் இரத்த அழுத்தக் குறைப்பான்
நுண் கிருமி எதிர்ப்பான்
வீக்கக் குறைப்பான்
29604.ஆஸ்காரிஸ் லும்பிரிகாயிட்ஸ் காணப்படும் இடம்?
நாயின் நுரையீரலில்
மனிதனின் குடலில்
மாடுகளின் குடலில்
பன்றியின் வயிற்றில்
29606.நெல்லிக்கனியால் .................. நோய் குணப்படுத்தப்படுகிறது.
மாலைக்கண்
டிப்தீரியா
ஸ்கர்வி
டெட்டனஸ்
29607.ஹைப்படைடிஸ் ( HEPATITIS ) என்ற நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு?
சிறுநீரகம்
நுரையீரல்
ஈரல்
மூளை
29608.மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் கிருமியின் பெயர்?
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
பிளாஸ்மோடியம் பால்சிபாரம்
பிளாஸ்மோடியம் ஓவேலே
பிளாஸ்மோடியம் மலேரியா
29609.கீழ் கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்?
வெறிநாய்க்கடி
இரணஜன்னி
மூளைக்காய்ச்சல்
பெரியம்மை
29610.பெதாலாஜி ( PATHOLOGY ) என்னும் பிரிவில் ........................ பற்றி ஆராயப்படுவது?
மாசுதல்
மண்
மகரந்தச் சேர்க்கை
நோய்கள்
29614.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
மலேரியா - மலப் பரிசோதனை
ஹெச்.ஐ.வி - எலிசா சோதனை
மஞ்சள் காமாலை - வைடால் சோதனை
டைபாய்டு - சிறுநீர் சோதனை
29615.தொழு நோய்க்குரிய சிறந்த சிகிச்சை முறை?
பி.சி.ஜி தடுப்பூசி போடுதல்
கூட்டு மருந்து சிகிச்சை
செல்லப் பிராணிகளை வளர்ப்பை தடுத்தல்
நோயாளியை தனிமை படுத்தல்
29616....................... வைட்டமின் குறைவினால் ரிக்கெட்ஸ் நோய் உண்டாகிறது?
வைட்டமின் D
வைட்டமின் K
வைட்டமின் B2
வைட்டமின் A
29618.முன் கழுத்து கழலை .................. குறைபாட்டால் உண்டாகிறது?
சோடியம்
இரும்பு
அயோடின்
கால்சியம்
29623.வேம்பு பின்வரும் எந்த நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது?
சளி நீக்க
காய்ச்சல் நீக்க
வயிற்றுப்பூச்சியை நீக்க
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த
29627.ஆந்த்ராக்ஸ் நோய்க்கு காரணமானவை?
பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியம்
வைரஸ்
பாக்டீரியா
வைரஸ் மற்றும் பாக்டீரியா
29628.மூளைக்காய்ச்சல் நோய் எந்த வயதினரை தாக்கும்?
10 முதல் 20 வரை
1 முதல் 5 வரை
21 முதல் 35 வரை
அனைத்து வயதினரையும்
29631.தொழுநோய் என்ற தொற்று நோய் .........................பரப்பப்படுகிறது?
பாக்டீரியாவால்
புழுவினால்
பூச்சியால்
வைரஸினால்
29632.பெரியம்மை ஏற்படக் காரணமான வைரஸ்?
பாரா வைரஸ்
ஆன்கோஜீனிக் வைரஸ்
ஹெப்பட்டைடிஸ் - B வைரஸ்
வேரியோலா வைரஸ்
29633.சிக்கன் குனியா நோய்க்கு காரணமான தீங்குயிரி?
விப்ரியோ காலரே
பிளாஸ்மோடியம்
டோக்கோ வைரஸ்
பிளேவி வைரஸ்
29634.டெங்கு காய்ச்சலுக்குத் காரணமான தீங்குயிரி?
பிளாஸ்மோடியம்
H1N1 வைரஸ்
பிளேவி வைரஸ்
ஊச்சரேரியா பாங்கராப்டி
29635.மஞ்சள் காய்ச்சல், டெங்கு ஆகிய நோய்களை பரப்பும் கொசு வகை?
கியூலெக்ஸ்
ஏடிஸ்
பெண் அனோபிலஸ்
ஆண் அனோபிலஸ்
29636.மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய் பரவ காரணமான கொசு வகை?
ஏடிஸ்
கியூலெக்ஸ்
ஆண் அனோபிலஸ்
பெண் அனோபிலஸ்
29639.புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள் எது?
சைட்டோ ஜென்ஸ்
கார்ஸினோ ஜென்ஸ்
கேன்சிரோ ஜென்ஸ்
கிரையோ ஜென்ஸ்
29640.நெல்லிக்கனியால் .................. நோய் குணப்படுத்தப்படுகிறது.
மாலைக்கண்
டிப்தீரியா
ஸ்கர்வி
டெட்டனஸ்
29643.எய்ட்ஸ் நோயினை உறுதி செய்யும் சோதனை?
எலிசா சோதனை
வெஸ்டன் பிளாட் சோதனை
அமிலக் கார சோதனை
இவற்றுள் ஏதுமில்லை
29644.கோன்ஸ் வியாதி என்பது?
அட்ரினல் விரிளிசம்
அட்ரினோஜெனிடல் சின்ட்ரோம்
ஹைபர் அல்டோஸ்டீரோனிசம்
போராக்ஸிமல் ஹைபர்டென்ஷன்
29645.இரத்த சோகையின் பொது?
வெள்ளை அணுக்கள் குறைகின்றன
சிவப்பு இரத்த அணுக்கள் குறைகின்றன
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கின்றன
சிவப்பு இரத்த அணுக்கள் அதிகரிக்கின்றன