29699.காலா அசர் ..................... மூலம் உருவாகிறது?
லீஸ்மேனியா டிராபிக்கா
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
லீஸ்மேனியா டோனாவானி
டிரிப்பனோசோம கேம்பியன்ஸ்
29704.பாரா வைரஸ்களில் ஜீன்களின் எண்ணிக்கை?
1 - 20 ஜீன்கள்
நூற்றுக்கணக்கான ஜீன்கள்
ஆயிரக்கணக்கான ஜீன்கள்
3 - 4 ஜீன்கள்
29705.அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை?
பாலிடிப்சியா
பாலியூரியா
பாலி பேஜியா
பாலிமார்பியா
29706.ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படக் காரணமாக ....................... உள்ளது?
ஸ்டெபைலே காக்கஸ்
ஸ்ட்ரெப்டோகாக்கஸ்
ஈ கோலை
விப்ரியோ காலெரே
29707.செயல்மிகு தடுப்பூசி திட்டம் என்பது?
நோய்ப்பொருள்
தடுப்பூசி
நோய் எதிர்ப்பு பொருள்
இம்யூனோ குளோபின்
29708.ஜின்ஜிவைட்டிசைத் தோற்றுவிப்பது?
கியார்டியா இன்ட்ஸ்டினாலிஸ்
லீஸ்மேனியா டோனாவானி
டிரைக்கோமோனாடுகள்
டிரிப்பன்னசோமா கேம்பியன்ஸ்
29710.___________வைட்டமின் அந்திக் குருடு நோயை குணப்படுத்தும்
வைட்டமின் D
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் C
29713.உடலினுள் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டுவதற்காகவும், ஊசி மருந்துகளாகவும் செயல்படும் கிருமிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?
குறைவான கொடிய வகைகள்
கடுமையான கொடிய வகைகள்
நச்சு உண்டாக்குபவை
நலிந்த அல்லது செயலிழந்த வகைகள்
29717.கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கும் ஹார்மோன்?
ப்ரோலெக்டின்
ப்ரோஜெஸ்ட்டிரான்
ஈஸ்ட்ரோஜன்
இன்சுலின்
29720.கீழ்கண்டவற்றில் எந்த வியாதி வராமல் தடுக்க ட்ரிபில் ஆண்டிஜன் கொடுக்கப்படுகிறது?
டிப்தீரியா, டெடானஸ் மற்றும் மலேரியா காய்ச்சல்
டிப்தீரியா, டெடானஸ் மற்றும் கக்குவான் இருமல்
டெடானஸ், காசநோய் மற்றும் மலேரியா காய்ச்சல்
டிப்தீரியா, டெடானஸ் மற்றும் காசநோய்
29722.ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையின் நோக்கம்?
நீண்ட நாள் சிறுநீரக செயலிழப்பை நிவர்த்தி செய்தல்
உடல் பருமனை குறைத்தல்
இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்
தமனியின் உள்பகுதியை சீராக்கி மீண்டும் இரத்தம் ஓட்டம் நல்ல முறையில் நடைபெற செய்தல்
29723.இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்தைக்காண உதவும் வேதிப் பொருள்?
சோடியம் 24 என்ற ஐசோடோப்பு
ரிபோ பிளவின்
சோடியம் ஹைட்ராக்சைடு
தயமின்