29649.ரெட்டினாவின் குருட்டு புள்ளியில் இவைகள் உள்ளன?
கோன்ஸ்
ராட்ஸ் மற்றும் கோன்ஸ்
ராட்ஸ்
இவற்றுள் ஏதுமில்லை
29656.கீழ்கண்டவற்றுள் ..................... பாரம்பரிய மரபு நோய்கள்?
ஹீமோபிலியா
அல்பினிசம்
போட்டேபோபியா
மேற்கண்ட அனைத்தும்
29657.காச நோயை குணப்படுத்த காலானிலிருக்கும் .......................வேதிப்பொருள் பயனாகிறது?
ஆஸ்பிரின்
டெட்ராசைகிளின்
அனாசின்
ஸ்டிரப்டோமைசின்
29658.பி.சி.ஜி ஊசி மருந்து .................... நோயை குணமாக்கும்?
யானைக்கால் வியாதி
மூட்டுவலி
அமீபியாசிஸ்
டி.பி
29659..................... குறைவினால் இந்தியர்களிடம் சோகை நோய் ஏற்படுகிறது?
பொட்டாசியம்
இரும்புச் சத்து
அயோடின் சத்து
சுண்ணாம்புச் சத்து
29660.ஆஸ்காரில் லும்பிரிகாயிட்ஸ் காணப்படும் இடம்?
மனிதனின் குடல்
பன்றிகளின் வயிற்றில்
நாய்களில் நுரையீரலில்
மாடுகளின் குடலில்
29664.இருதயம் தடைபடும் போது முதலில் எடுக்க வேண்டிய முயற்சி?
இருதய மசாஜ்
மருத்துவரை அணுகுவது
வாய்வழியாக சுவாசம்
இவற்றுள் ஏதுமில்லை
29665.மஞ்சள் காமாலை நோயால் உடலில் பாதிக்கப்படும் உறுப்பு எது?
நுரையீரல்
சிறுநீரகம்
மண்ணீரல்
கல்லீரல்
29668.விஷப்பாம்பு கடியினால் பாதிக்கப்பட்ட மனிதனை ................... நேரத்திற்குள் மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும்?
12 மணி நேரத்திற்குள்
6 மணி நேரத்திற்குள்
24 மணி நேரத்திற்குள்
1 மணி நேரத்திற்குள்
29669.ரிண்டர் பெஸ்ட் ( கோமாரி நோய் ) ............... உடன் தொடர்புடையது?
பயிர் வகைகள்
கோழியின் வகைகள்
மீன் வகைகள்
கால்நடை வகைகள்
29670.ஆண் கொசுக்களின் உணவு?
பிராணிகளின் இரத்தம்
தாவரத்தின் சத்து நீர்
பிராணிகளின் மாமிசம்
மனித இரத்தம்
29671."எய்ட்ஸ்" நோய்க்கு எதிராக அதிகமாக முயற்சிக்கப்படும் மருந்து?
நானோசைனோல் - 9
மைகோனோஸோல்
டைடோருடின் ( அஸிடோ தைமிடின் )
வைராஸோல்
29672.சாக்கரின் யாரால் அதிகம் பயன்படுத்தபடுகிறது?
மனோ நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள்
புற்று நோயாளிகள்
ஆஸ்த்துமா நோயாளிகள்
29673.சயனைடு உட்கொண்ட மனிதனின் உடனடி இறப்புக்கு காரணம்?
சையனைடு உடனடியாக நரம்புகளுடன் இணைகிறது
சையனைடு உடனடியாக ஹீமோகுளோபினுடன் இணைகிறது
சையனைடு உடனடியாக தசைகளுடன் இணைகிறது
சையனைடு சிறுநீரகங்களை பாதிக்கிறது
29677.எய்ட்ஸ் நோயால் இந்த மண்டலம் பாதிக்கின்றது?
உடல் வளர்ச்சி
நரம்பு மண்டலம்
உடற் தற்காப்பு மண்டலம்
இரத்த சிவப்பு அணுக்கள்
29681.எதன் குறைபாடு காரணமாக தோல் மற்றும் முடி நிறம் மாற்றம் பெறுகிறது?
புரதம்
கார்போஹைட்ரேட்
வைட்டமின்
கொழுப்பு
29682.அதிகம் தாகம் ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் உட்கொள்ளல் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலிடிப்சியா
பாலிபேஜியா
பாலியூரியா
பாலிமார்பியா
29685.கீழ்கண்டவற்றுள் ஒரு நோயை முத்தடுப்பு ஊசியினால் தடுக்க முடிவதில்லை அந்த நோய்?
டெட்டனஸ்
கக்குவான் இருமல்
போலியோ
தொண்டை அடைப்பான்
29688................... வைட்டமின் குறைபாடினால் " மாலைக்கண் நோய் " உண்டாகிறது?
வைட்டமின் D
வைட்டமின் K
வைட்டமின் A
வைட்டமின் E
29689.இளம் பருவ பெண்களை தாக்கும் பரவும் தன்மை அற்ற நோய்?
அனரெக்ஸியா நெர்வோசா
சர்க்கரை நோய்
கரோனரி இதய நோய்
ருமாட்டிக் காய்ச்சல்
29692.அடிப்போஸ் திசுவின் மிதமிஞ்சிய வளர்ச்சியால் ஏற்படும் நோய்?
பசியின்மை நோய்
இஸ்கிமியா
ஒபேசிட்டி
ருமாட்டிக் காய்ச்சல்
29694.இதய தசைக்கு தேவைக்கு குறைவான இரத்தம் செல்வதால் இதயத்தில் ஏற்படும் வலி?
ஆஞ்சினா
ஒபெசிட்டி
ருமாட்டிக் காய்ச்சல்
இஸ்கிமியா
29698.பல்வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுவது?
குவினைன்
சந்தன எண்ணெய்
கிராம்புத் தைலம்
நெல்லிக்காய்த் தைலம்