6471. ஒளவை இல்லம் எனப்படுவது ?
கைவிடப்பட்ட முதியவர்கள் காப்பகம்
அநாதை சிறூமியர் காப்பகம்
வேலையற்ற இளம்பெண்கள்காப்பகம்
கைவிடப்பட்ட விதவைகள் காப்பகம்
6473.இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
கர்நாடகா
ஆந்திரா
தமிழ்நாடு
அஸ்ஸாம்
6475.குமரிக் கண்ட நோய்க்கு குமரி கொடு- இதில் குமரி என்று குறிப்பிடப்படும் தாவரம் எது ?
தூதுவளை
குப்பைமேனி
கீழாநெல்லி
கற்றாளை
6479.பேரூராட்சியின் நிர்வாகத்தைக் கவனிக்கும் அலுவலர் யார்?
தலைவர்
துணைத்தலைவர்
செயல் அலுவலர்
மேற்கண்ட ஒருவரும் இல்லை
6488.ஒவ்வொருவாரமும் அரசு அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெறுவது ?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
ஒவ்வொரு புதன் கிழமையும்
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்
ஒவ்வொரு திங்கள் கிழமையும்
6490.உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் ?
ராபர்ட் கிளைவ்
லிட்டன் பிரபு
மகாத்மா காந்தியடிகள்
ரிப்பன் பிரபு
6500.RDX என்பது ?
ஒரு வகை சுண்ணாம்பு வகை
மருந்து வகை
வெடிமருந்து வகை
பூச்சிக்கொல்லி வகை
None of the above
6501.வளிமண்டலத்திலுள்ள நீர்ஆவியை அளக்க உதவும் கருவி ???
ஹெடிரோ மீட்டர்
குரோமோ மீட்டர்
ஹைட்ரோ மீட்டர்
ஹைக்ரோ மீட்டர்
6506.2001ஆம் ஆண்டு GSLV-D1 எங்கிருந்து செலுத்தப்பட்டது ?
தும்பா
ஃப்ரெஞ்ச் கயானா
சந்திப்பூர்
சிறீகரிகோட்டா
6512.உலகை சுற்றிய முதல் பலூன் விமானம் எது ?
கேபிள் அன்ட் வயர்லஸ்
ICO Global
சோலோ ஸ்பிரிட் -3
ஆர்பிட்டர் -3
6515.கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது
தூயப்பட்டு இழைகளின் இராணி எனப்படுகிறது
இந்தியா உலகில் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது
ஆட்டின் தோலிலிருந்து கம்பளி எடுக்கும்பயோகிளிப் முறை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது
ஏபிஸ் டார்சேட்டா -பாறைத்தேனி என அழைக்கப்படுகிறது
6541."பிகு" எனப்படும் அறுவடைப்பண்டிகை எந்தமாநிலத்தில் கொண்டாடப்படுகிறது ?
கேரளா
மேற்கு வங்கம்
அஸ்ஸாம்
பஞ்சாப்
6551.மருந்தைக் குறிக்கும் Drug என்றவார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
ஜெர்மனி
ஆங்கிலம்
பிரஞ்சு
ரஷிய மொழி