6358.அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது
ஆல்கா
பாக்டீரியம்
பூஞ்சை
தாவரம்
6359.குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை
மக்களவையில் கொண்டு வரலாம்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரலாம்
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்
அமைச்சரவையில் கொண்டு வரலாம்
6360.AB,CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD-ன் மதிப்பு என்ன?
3 செ.மீ.
6 செ.மீ.
9 செ.மீ.
12 செ.மீ.
6361.வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்
பரமேஸ்வரவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன்
சிம்ம விஷ்ணு
6362.இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்
இந்து திருமணச்சட்டம்
சிறப்பு திருமணச்சட்டம்
கிறிஸ்துவ திருமணச்சட்டம்
இஸ்லாமிய திருமணச்சட்டம்
6364.மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்
அமைச்சரவைக் குழுவால் நியமிக்கப்படுகிறார்கள்
6365.கேசரி என்பது
சமூக சீர்திருத்தத்திற்கான திலகரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு
எஸ்.என். பானர்ஜிக்கு சொந்தமான ஒரு ஆங்கில பத்திரிகை
ஒரு மராத்திய பத்திரிகை
இவை ஏதுமில்லை
6366.தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது
மேற்கு கடற்கரை
கிழக்கு கடற்கரை
தார் பாலைவனம்
மால்வா பீடபூமி
6367.அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுத்தப்படுவது
காட்மியம்
போரான்
ஹேப்னியம்
இவை அனைத்தும்
6369.LCD என்பதன் விரிவாக்கம் என்ன?
Liquid Crystal Display
Light Controlled Decoder
Laser Controlled Device
இவற்றுள் எதுவும் இல்லை
6378.புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு
பருவ காலங்கள்
பகல் மற்றும் இரவு
கடல் அலைகள்
புயல் காற்று
6379.விவேகாந்தர் இவரின் சீடர்
மகாத்மா காந்தி
பிபின் சந்திரபால்
இராமகிருஷ்ண பரமஹம்சர்
பாலகங்காதர திலகர்
6381.ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காண, இறக்க கோணம் 30° எனில் பொருளிலிருந்து கட்டிடத்தின் உச்சியைக் காணும் போது ஏற்படும் ஏற்ற கோணம் யாது?
30°
45°
60°
90°
6384.பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது
புவி சூரியனை வலம் வருவதால்
புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
புவியின் ஈர்ப்பு விசை
இவை ஏதுமில்லை
6385.கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்
தந்திதுர்கர்
ராஜாதி ராஜன்
வீர ராஜேந்திரன்
முதலாம் ராஜேந்திரன்
6386.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
அம்மோனியா - புறவேற்றுமை தன்மையுடையது
கந்தக அமிலம் - நீர் நீக்கும் காரணி
கந்தக டை ஆக்சைடு - ஹேபர் முறை
கந்தகம் - இலேசான தனிமம்
6387.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a.பூவிதழ் - 1.துணைப் பாகம் ,
b.புள்ளி வட்டம் - 2.ஒருவித்திலைத் தாவரம்,
c.சூலகம் - 3.சீத்தாப் பூ,
d.தொடு இதழமைவு - 4.சூலிலை
a.பூவிதழ் - 1.துணைப் பாகம் ,
b.புள்ளி வட்டம் - 2.ஒருவித்திலைத் தாவரம்,
c.சூலகம் - 3.சீத்தாப் பூ,
d.தொடு இதழமைவு - 4.சூலிலை
(a,2),(b,1),(c,4),(d,3)
(a,4),(b,3),(c,1),(d,2)
(a,2),(b,3),(c,1),(d,4)
(a,2),(b,3),(c,4),(d,1)
6388.கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது
குழிலென்சு
குவிலென்சு
சமதள குவிலென்சு
சமதள குழிலென்சு
6389.உலர் பனிக்கட்டி எனப்படுவது
தண்ணீர் நீக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள்
சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட பனிக்கட்டிகள்
திட கார்பன் டை ஆக்ஸைடு
திடமாக்கப்பட்ட கனநீர்
6390.வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?
பிளாட்டினம்
டங்ஸ்டன்
தாமிரம்
வெள்ளி
6391.ஒரு மசோதா, நிதி மசோதாவா? இல்லையா என்று தீர்மானிப்பவர்
இந்திய குடியரசுத் தலைவர்
லோக் சபையின் சபாநாயகர்
ராஜ்ய சபையின் தலைவர்
இந்திய தலைமை நீதிபதி
6433.தமிழ் நாட்டின் சாகுபடி பருவங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுவது ?
சித்திரைப் பட்டம்
கார்த்திகைப் பட்டம்
ஆடிப்பட்டம்
மேற்கண்ட எதுவுமில்லை
6438.இந்தியாவில் காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
மகாராஸ்டிரா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
6440.கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் நெசவு பள்ளத்தாக்கு பகுதியைச் சாராத மாவட்டம் எது ?
திருப்பூர்
ஈரோடு
காஞ்சிபுரம்
கோயம்புத்தூர்
6446.இந்திய அறிவியல் கழகத்தை ஆரம்பித்தவர் யார் ?
சர்.சி.வி.ராமன்
இராமானுஜம்
அப்துல் கலாம்
மேற்கண்ட எவரும் இல்லை
6450.தேசிய அளவில் மீன்வளர்ப்பில் தமிழ்நாடு வகிக்கும் இடம் ?
மூன்றாம் இடம்
நான்காம் இடம்
ஐந்தாவது இடம்
ஆறாவது இடம்
6451. மக்கள் தொடர்பு திட்ட நாள் நடைபெறுவது ?
மாதம் ஒரு முறை
வாரம் ஒருமுறை
இரண்டு வாரட்த்திற்கு ஒரு முறை
வருடம் ஒரு முறை
6454.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு நாள் கொண்டாடப்படும் நாள் எது?
ஆகஸ்டு 12
அக்டோபர் 1
நவம்பர் 1
டிசம்பர் 21