Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றுள் எது குளோனிங்-க்கிற்குத் தொடர்பில்லாதது?

பாலிலா இனப்பெருக்கம் மூலம் உயிரி உருவாக்கப்படுதல்
ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் உயிரி
ஓர் இயற்கையான குளோன், டாக்டர் ஐயான் /வில்முட் அவர்களால் உருவாக்கப்பட்டது
குளோன் என்பது வாழும் பெற்றோர்களின் நகலாகும்
Additional Questions

கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் எதிர் சவ்வூடு பரவல், சவ்வூடு பரவலிலிருந்து வேறுபடுகிறது?
I. அழுத்தம் பயன்படுத்தப்படுகிறது
II. ஆற்றல் தேவை
III. அதிக அடர்த்தியிலிருந்து குறைவான அடர்த்திக்கு நீள் பரவுதல்
IV. அரை கடத்திச் சவ்வு அவசியத் தேவை இவற்றுள்

Answer

ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கு கீழ்க்காணும் கருவிகளும், பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. ரப்பர் குழாய், கிளப்புகள், ஒரு துளையுள்ள ரப்பர் அடைப்பான், Y-வடிவக் கண்ணாடி குழல், பலூன்கள், ரப்பர் விரிப்பு, அகல வாயுடைய கண்ணாடி பாட்டில் மற்றும் நூல் இவற்றைப் பயன்படுத்தி, செயல்படும் எந்த வகை மாதிரியை உருவாக்க முடியும்?

Answer

அன்றாட வாழ்வின் ஒரு பகுதியைதான் செயல்திட்டமாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது - இந்த வரையறையை வகுத்தவர்

Answer

கீழ்க்கண்டவற்றில் ஆக்குத்திசுவைப்பற்றிய கூற்றுப்படி எது தவறானது என்பதைக் கண்டுபிடி

Answer

தாவர நுண்பெருக்கத்தின்பொழுது (மைக்ரோ புரபகேசன்) ஆய்வக வல்லுநர் வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனினை சேர்க்க மறந்து சில நாட்கள் கழித்து உற்று நோக்கும் பொழுது

Answer

அல்பினோ என்பது

Answer

தாவர வகைப்பாட்டியல் பற்றி தெரிந்து கொண்டபின் புறத்தோற்றத்தின் அடிப்படையில் தாவரங்களை ஒரு மாணவரால் வகைப்பாடு செய்ய முடிகிறது. இது----------------- குறிக்கோள் நிறைவேறுவதை உணர்த்துகிறது

Answer

பாடத்திட்டம் எழுதும் பொழுது கீழ்க்கண்டவற்றில் எது முதல் படி இல்லை?

Answer

நைட்ரஜன் உருவாக்கும் ஆக்சைடுகளின் எண்ணிக்கை

Answer

சுட்ட சுண்ணாம்பு - நீர்த்த சுண்ணாம்பு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us