ஓர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு என்ன பெயர்?
மாத்திரை
வினாடி
வினா
எண்ணிக்கை
ஓர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு என்ன பெயர்?
மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை? |
Answer |
உயிர்க்குறில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை? |
Answer |
உயிர் மெய் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை? |
Answer |
பரங்கிமலை- மாத்திரை அளவை எழுதுக |
Answer |
காலம் எத்தனை வகைப்படும்? |
Answer |
ஒரு செயல் நிகழ்வதை குறிப்பது எந்த காலம்? |
Answer |
ஒரு செயல் நிகழ்ந்து முடிந்ததை குறிப்பது என்ன காலம்? |
Answer |
எளிதில் பொருள் தரும் வினைச் சொற்கள்----------எனப்படும். |
Answer |
மொழியை பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும், எழுதவும் துணை செய்வது |
Answer |
சொல்லில் நட்பு எழுத்துகள் எவ்வாறு அமைந்திருக்கும்? |
Answer |