ஒரு செயல் நிகழ்வதை குறிப்பது எந்த காலம்?
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
முக்காலம்
ஒரு செயல் நிகழ்வதை குறிப்பது எந்த காலம்?
ஒரு செயல் நிகழ்ந்து முடிந்ததை குறிப்பது என்ன காலம்? |
Answer |
எளிதில் பொருள் தரும் வினைச் சொற்கள்----------எனப்படும். |
Answer |
மொழியை பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும், எழுதவும் துணை செய்வது |
Answer |
சொல்லில் நட்பு எழுத்துகள் எவ்வாறு அமைந்திருக்கும்? |
Answer |
நட்பு எழுத்துகளை மரபிலக்கணம் எவ்வாறு கூறுகிறது? |
Answer |
குறுகிய ஓசை கொண்ட எழுத்துகளை____என்கிறோம் |
Answer |
மெய்எழுத்துகள் தனித்தனியே நெடில் எழுத்து ஏழுடன் சேர்ந்தால் அவை______எனப்படும் |
Answer |
உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை? |
Answer |
சொற்களின் இடையில் மெய்யெழுத்தோடு மற்றொரு மெய்யெழுத்து சேர்ந்து வருவது |
Answer |
ஒரு குறித்த மெய்யுடன் வேறு மெய்யெழுத்து நின்று மயங்குதல்_________எனப்படும் |
Answer |